பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைதான்! தங்கைப் பாப்பா மீனா. சமர்த்துப் பையன் நானே. சின்னக் கண்ணன் எங்கே? சிரிக்கும் முருகன் எங்கே? எங்கே என்றா கேட்கிறீர்? இங்கே வந்து பாருங்கள். எங்கள் பூசை அறையிலே இருக்கி றாரே இருவரும்: அம்மா தினமும் சொல்லுவாள் அவர்கள் தெய்வக் குழந்தைகள்! 410