பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத பிள்ளை சிரித்தது சின்னச் சின்ன அழகுப் பாப்பா எங்கள் தம்பியாம். சிரித்துச் சிரித்து மகிழ்ச்சி யூட்டும் எங்கள் தம்பியாம். அன்று நல்ல நிலவு தன்னில் திறந்த வெளியிலே அழகுத் தொட்டில் அதனில் தம்பி படுத்தி ருந்தனன். 169 சி.யூ.-13