பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த.கோவேந்தன், டிலிட்.,

43


இல்லை நீங்கள் வேறு யாரையோ பார்த்துவிட்டு நான் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றான் அந்த மற்ற விருந்தினன்.

அடுத்து வேறு வகை உணவுகள் பரிமாறப்பட்ட போது, மீண்டும் அந்த அண்ணாமலை உணவுண்ண பயன்படுத்தப்படும் கரண்டிகளை இங்குமங்கும் விரைவாக அசைத்து உண்ணத் தொடங்கினான். கவிழ்ந்த தலை நிமிராமல் அவன் தொடர்ந்து உண்பதைக் கண்ட மற்றொரு