பக்கம்:சிரித்த நுணா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயில்லாப் பிள்ளைபோல் தமிழருக்க, வருமிந்தி தட்டிக் கேட்க நீயில்லை என்கின்ற நினைப்பென்னில் வரும்போது கொதிக்கும் நெஞ்சம்! 10 கடையேழு பெருவள்ளல் வாழ்ந்திருந்த காலத்தை எண்ணும் போது நடையினிலே முறுக்கேறும்; நற்ருேளில் வலிவேறும்! தமிழ்த்தாய் அன்ருே அடைந்திருந்த பெருஞ்சிறப்பும், இன்றுள்ள அவள்வாழ்வும் எண்ணி எண்ணி, இடையில்லாப் பெண்மக்கள் எள்ளாமுன் எழுந்தோடித் தமிழ்காப் போமே! 1 I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/19&oldid=828805" இலிருந்து மீள்விக்கப்பட்டது