பக்கம்:சிரித்த நுணா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தொழில் பயிலு. கொடுங்கோல் எதிர்த்துநில். கோதிலாப் பொருள்சேர். கெளவைக் கஞ்சு. சள்ளே செய்யேல், சாதிப் பிரிவிகழ். சிட்டுப்போல் வாழு. சீரியார்ப் போற்று. சுடுமுகம் காட்டேல். சூறையர் சேரேல். செய்வன ஆழ்ந்துசெய். சேண்மனம் அடைந்துவாழ். சையம் வழங்கு. சொற்ப டிநட. சோற்றைப் பகிர்ந்துண். ஞாட்பு விரைந்தெழு. ஞெலுவனுக் குயிர்விடு. ஞொள்கலே விரட்டு. தன்மதிப் போடுவாழ். தாய்மொழி வளர்த்திடு. திராவிடம் போற்று. திண்டாமை ஒழி. துயிலைக் குறைத்திடு. தூய தமிழ்படி. தெருண்டவர் துணைசேர். தேற்றம் மனங்கொள். தையலைப் பழியேல். தொற்றுநோய்க் கிடங்கொடேல். தோண்மை பெருக்கு. தெளவை வயாநினை. 17 25 30 35 40 45 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/27&oldid=828813" இலிருந்து மீள்விக்கப்பட்டது