பக்கம்:சிரித்த நுணா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலநூற் படிநிட நாட்டிற் குயிர்விடு. நிலநூல் உணர்ந்திடு. நீந்திப் பழகு. நுழைபுலம் கொண்டுபார். நூறுபேர்த் தனித்தெதிர். நெறிநின் ருெழுகு. நேர்வழி காட்டு. நையாண்டி செய்யேல். நொய்ம்மை யகற்று. நோய்வரு முன்தடு. நெளவிபோல் இணைந்துவாழ். பகுத்தறி வோடுவாழ். பார்ப்பனச் சடங்குதள். பிறர்பொருள் வெளவேல். பீடையிற் கலங்கேல். புகரறக் குடிசெய். பூரையும் இகழேல். பெண்ண டிமைதவிர். பேசிப் பழகு. பையமு னந்துசெய். பொறுப்புடன் வினைசெய். போர்ப்புறங் காட்டேல். பெளவம்போல் பயன்கொடு. மயல்கொண் டுழலேல். மாரி போற்று. மின்கண்டு வித்தேல். மீசை முறுக்கு. 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/28&oldid=828814" இலிருந்து மீள்விக்கப்பட்டது