பக்கம்:சிரித்த நுணா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சிரித்த நுணு! பொற்குழம்பு ஊற்றைப் புவியிற் பாய்ச்ச வெட்டித் திறந்தான் விண்ணிற் பரிதி! உடல்தொறும் உயிர்தொறும் உருக்கிய பொன்னும்! கொடிவழி நடந்தேன்! குலவும் புட்கள் வீர்வீர்” என்று விரைந்து வானில் 5 கீச் சென் றென்னை ஏசிப் போயின! காலில் அங்கோர் காரைமுள் தைத்தது! வெடுக் கெனப் பிடுங்கினேன்! கடுத்தது முள்வாய்! கடுத்ததென் னுள்ளம்! காலையில் தென்றல் வந்தது; மணத்தை வாரி இறைத்ததே! I {} என்மன மதனே இந்நறு நாற்றம் வந்த திசையின் வழியே செலுத்தினேன்! காய்த்த ஈச்சங் காட்டின் நடுவே எட்டிக் கூவி என்னை அழைத்து முல்லை நாணக் கொல்' எனச் சிரித்தாள். அடடா! சிறுநுணுப் பெண்ணள்! I6 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/44&oldid=828832" இலிருந்து மீள்விக்கப்பட்டது