பக்கம்:சிரித்த நுணா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நெடுஞ்செழியன் நெறிபிறழான்; நேர்மை பிறழான்; திராவிடத்தின் குறிபிறழான்; செய்கை பிறழான்-அறிவாக்கச் சொல்லே ருழவன்; துணிவுடையான்; தீந்தமிழன்! இல்லை நெடுஞ்செழியர்க் கீடு! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/54&oldid=828843" இலிருந்து மீள்விக்கப்பட்டது