பக்கம்:சிரித்த நுணா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாழ்க விடுதலே விடுதலே வாழ்க! விடுதலை வாழ்க! உயிரின் மேலாம் விடுதலை வாழ்க! அட்டை யைப்போல் ஆங்கி லேயன் உரிஞ்சி வந்தான்; ஒடுக்கினன் நம்மை; மீறிப் பேசினுல் மிதித்தான்; அடித்தான்: விடுதலை என்ருல் விலங்கிட் டடைத்தான்; எத்தனை பேரை ஏற்றினுன் கழுவில்; எத்தனை பேரை இருட்சிறை படைத்தான்; பொருளைப் பறித்தான் புகழைப் பறித்தான்; அந்தோ! மக்கள் அடிமையில் நலிந்தனர்! 10 தலைவர் சில்லோர் தந்நலம் விட்டு நாட்டிற் காக நாளும் உழைத்தனர்; உயிரைக் கொடுத்தனர் ஒருசிலர்; விரைந்தே எழுதி எழுதி இளைத்தனர் ஒருசிலர்! இதுபோல்,- I 5 முயன்ருர் முயன்ர்: முயன்ருர் முடிவில் அறப்பணி பூண்டோம்; அறப்போர் செய்தோம்; அடைந்தோம் விடுதலை! ஆண்டொன் ருனது! விடுதலை வாழ்க! விடுதலே வாழ்க! 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/77&oldid=828868" இலிருந்து மீள்விக்கப்பட்டது