பக்கம்:சிரித்த நுணா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மாணவர் மன்றம் பாட்டின் வளர்ச்சி விளைவால் பயனுல் பகுத்தறிவாம்! வீட்டின் வளர்ச்சி அறிவால் விளைந்த சிறுவர்களாம்! நாட்டின் வளர்ச்சி உயர்வு செழுமை அறப்பெருக்கம்! கோட்டை வளர்ச்சி கலைபயில் மாணவர் கூட்டுறவே! கண்டேன் அழகைக் கலைதேர் சிறுவர் கருத்தொளியைக்! கண்டேன் புலவர் மயிலை சிவமுத்தின் கைத்திறனைக்! கண்டேன் உடலை உயிரை வளர்த்த கணிதமிழை! கண்டேன் பழந்தமிழ் வாழ்க்கையும் கைவரக் கண்டனனே! அன்பும் அறனும் அறிவும் பெருக்கும் அருங்கலைகள் இன்பச் சிறுவர் பயிலப், பழக இருள்கழியும்; 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/84&oldid=828876" இலிருந்து மீள்விக்கப்பட்டது