பக்கம்:சிரித்த நுணா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வாழ்க்கை வாழிய! வீட்டுக் குயர்வறன் அன்பு மகிழ்ச்சி விரிந்தமனம்! நாட்டுக் குயர்வுநல் வீரம் வளமை நடுநிலைமை! ஊட்டிக் குளிர்தேன் சுவைத்தமிழ் ஊட்டி உலகறியக் காட்டுதல் வாழ்க்கை! தமிழ்வாழ்க்கை! வாழிய, வாழியவே! 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/91&oldid=828884" இலிருந்து மீள்விக்கப்பட்டது