பக்கம்:சிரித்த நுணா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இரும்பு ஆம் இளைத்த உடல் தெற்கை வடக்கு மிதித்தாளும் செய்கையினைக் கொற்கை அரசாண்டான் கொள்வானே ?-விற்போர் மறவன் தமிழ்த் தம்பி மாவளவன் வந்தான்! நிறைவோடு வாழ்க நிலைத்து! ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனுங்கொள்கை நம்நாட்டில் அல்லும் பகலும் நிலைத்திருக்கத்-தில்லைவாழ் வில்லாளன் தம்பி விளக்கித் தரவந்தான்! இல்லை. இனிமேல் இடர்! தட்டி எழுப்பித் தமிழ்காட்டி நம்மாற்ருர் கொட்டம் அடக்கிக் குதித்தெழுந்தான்-கட்டிக் கரும்பாம் தமிழ்த்தம்பி! கருத்துரையைக் கேட்க இரும்பாம் இளேத்த உடல்! $3 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/90&oldid=828883" இலிருந்து மீள்விக்கப்பட்டது