பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி.சுந்தரம் ; 111.

6

y

உதய

ஆன்றி)ெ

உதய

கானல் போல் மறைந்து விட்டாள் கண்ணை யிழந்தவனாய், கானகத்தில் அலைகிறேன்! நண்பா நான் என்ன செய்வேன்?

கவலைப்படாதே! உனக்குன்னு ஒரு ராஜகுமாரி காத்திருக்கிறா! பேசாதே கலைமணி என் இதயம் துடிப்பதைப் பார்? இறந்து விடுவேனா? நண்பா முடிவு நெருங்கி விட்டது. ஆம் சோலை சுடுகாடாகி விட்டது! கனவு கலைந்து விட்டது.

இளவரசே!

தடுக்காதே என்னை! அதோ என் மேகலை! ஏமாற்றாதே கண்ணே! அதோ! அதோ! சிரிக்காதே. பெண்னே! வா. வா. வா. என் தந்தை சம்மதித்து விட்டார்! வா. ஏம்ாற்ற மாட்டேன்! என் சொந்த மனைவி நீ மணமகன் நான்! நீ அவள் ராணி மேகலா? மேகலா ஆ!

(பித்தம் பிடித்தவனாக தலைதெரிக்க ஒடவே, அடிபட்டு தலையிலிருந்து ரத்தம் கொட்டுகிறது @Ta! -

இல்லை! நான் பைத்யம் அதோ என் சிந்தனை உலகம் சுக்குநூறாக சிதறிவிட்டது! சூரியன் தூளாகி விட்டான்! புயல் வீசுகிறது! பூகம்பம் குமுறுகிறது: எரிமலை கொதிக்கிறது. அதோ கடல் கொந்தளிக்கின்றன. ஆயிரம் பாம்புகள் அதோ சீறி வருகின்றன. ஐயோ! ஐயோ! ஆ! மேகலா மேகலா. மேகலா.

(கலைமணி முகத்தில் தண்ணிர் தெளிக்கிறான்)

இளவரசன் உதயகுமாரன் மேகலையின் ஒவிய உருவப்படத்தின் முன்பு கண்ணிர் வடித்துக்

கொண்டிருக்கிறான்)