பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இ. சிரிப்பதிகாரம்

காட்சி - 5

இடம் : அரண்மனை மாளிகையிலுள்ள தோட்டம் (மண்டபம்)

(உதய குமாரன் மேகலையின் சித்திரத்தைத் தீட்டிக் கொண்டே பாடுகிறான்)

கலைமணி : இளவரசே என்னாங்க இது? பகைவர்களுக்கு

எதிரா வீரவாள் ஏந்த வேண்டிய கை ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறது? -

உதய குமாரன் : ஆம்! இன்னொரு புதிய பகைவன் என்னை

&5yy

உதய

ah

உதய

&56yl

உதய

@)Q}

51

எதிர்க்கிறான்.

யார் அந்த மடையன்.

மதனன்! அனங்கன்.

உருவமற்றவன்! அவன் என் உள்ளத்தை முற்றுகை இட்டு விட்டான். இந்தப் பகைவனை வாளால் வெல்ல முடியாது?

பின் எதனால் வெல்ல முடியும். அந்த மேகலையின் காலால் வெல்ல முடியும்! இனி அவள்தான் என் வாழ்வுக்கேற்ற வளமாக முடியும். உயிருக்கேற்ற மூச்சாக முடியும். அந்த மங்கை நல்லாள் தான் என் மார்புக்கேற்ற கவசமாக வேண்டும். நண்பா! வேண்டாம் இளவரசே, பகல்லே பக்கம் பார்த்துப் பேசணும். யாராவது கேட்டா.

நண்பா; அழகின் முழு உருவம் எங்கே? எங்கே? என்று அலைந்து கொண்டிருந்தேன்! அந்த மோகன காவியத்தின் முடிவுரையாக, அவதரித்து விட்டாள் மேகலை.