பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

a6a

உதய

&v)

k சிரிப்பதிகாரம்

ஆமாம். ஆமாம். காரியம் கை கூடிட்டா அப்புறம் நம்மை எங்கே நீ நினைக்கப் போறே. சரி. பார்க்கலாம்.

போ. காற்றென வேகமாய்ப் போ! மழையெனத் திரும்பி வா. அவள் மனத்தைக் கொண்டு வா. என்னமோ. மழையோடு இடி இடிக்காமே இருக்கணும். இது சுத்த அசிங்கமான வேலை யப்பா நண்பனுக்காகப் போறேன்! நாளையிலே இருந்து முடியாது!

(காசி- 5 முடிவு)

ml- - 6

சித்ராபதி :

LDf

επιήr ή :

இடம் : மேகலை மாளிகை

என்ன தம்பீ! எப்போ வருவார்!

வந்துடுவார்! சரி - வரவேற்க ஏற்பாடு செய்! நான் போய் ஆளைக் கொண்டு வரேன். (போகிறான்) நீ போய் மாலை கொண்டுவா.

அடியம்மா! அல்லி, மல்லி, தாமரை, சண்பகம்! எல்லாம் ஒழுங்கா எடுத்து வையுங்க. பன்னீர் சந்தனம், பழரசம், பலகாரம் எல்லாம் பெரிய தட்டு, நிறைய எடுத்து வையுங்க பெரிய மனுஷன் வரப் போகிறார்! - (சாம்பிராணி தன் ஆட்களுடன் வருகிறான்)

(தன் ஆட்களிடம்) உம். எல்லாம் வரிசையாக

வைங்கடா (பாட்டியிடம்) நீங்கதானே.