பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - i: சிரிப்பதிகா

காட்சி - 6 (b)

இடம் : மேகலை வீட்டில் மற்றொரு பகுதி

சித்ரா : தம்பி! மீன்பிடிக்க வலை விசினோம். இப்ே

திமிங்கிலமே கிடைக்கும் போல இருக்கே!

மாமா : அவசரப்படாதே அக்கா! திமிங்கி

வலையையே முழுங்கிடும்!

சித்ரா : இந்தப் பொண்ணு மேகலை கூட ஒரு மா;

தான் இருக்கா!

| OFTLDIT : இருக்கும்: இருக்கும்! இதோ பாரு! கப் நம்மைக் கை விட்டுப் போயிடாமே பாத்து

ணும்! முதல் இருந்தாத்தான் வியாபா நடக்கும். மேகலை இருந்தாத்தான் நம:

மதிப்பு. சித்ரா : ஏன் இளவரசர் வந்தா, மேகலை இடி

போயிடுவா? மாமா : ஒட மாட்டா ரெண்டு பேரும் பற

போயிடுவாங்க! அது உனக்குத் தெரியா, அனுபவிச்சவன் எனக்குத் தெரியும்!

சித்ரா : இதுக்கு என்ன செய்யலாம்?

மாமா : மாடு, கயிறு ரெண்டும் நம்ம கையிலே

இருக்கணும்.

சித்ரா , அது நடக்குமா!

மாமா : நடக்கிறதாவது ஓடிவரப் போறான் பாரு வெ ணெயைக் கண்ட வீட்டுப் பூனை விட்டுடு கம்மா!

(கலைமணி வருதல்)