பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. நமசிவாய முதலியார்

69

a SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS

தமிழ்த் திருநாள் தோற்றுவித்த பேராசிரியர் கா.நமச்சிவாயர் இயற்றிய

பொங்கற் புதுநாள் வாழ்த்து

பொங்கற் புதுநாள் போந்தது போந்தது! எங்கணும் எவர்க்கும் இன்பமே எய்துக!

பொங்குக பொங்கல், சியாங்கு க பொங்கல்!

பொங்குக பொங்கல், பொங்கு க பாலும்!

ஒக்கலும் மக்களும் உகந்துடன் உண்க!

மக்கள் அனைவரும் மகிழ்ந்தே உண்க:

புத்துடை உடுமின் புத்தணி அணியின் !

பக்தி கொண்டே பரமனைப் பணிமின்!

நந்தம் தமிழ்மொழி நலம்பியற் றோங்கிட!

எந்தக் காலும் இன்புற வாழ்த்துக!

தண்கடல் பரப்பிற் சாரும் மன வினும்! பண்புற வானில் பரவும், மீனினும்!

வாழ்க அனைவரும், வாழ்க பல்லாண்டு!

வாழ்க பல்லாண்டு வளமெலாம் படைத் தே!

I I | | I | I I I I i f I i I I | I I | I I I I I | | i | | H | | اله