Linen-Lined cover : உள் துணி உறை.
List of Examiners: தேர்வாளர் பட்டியல்.
Lower Standard: கீழ்த்தரம்.
Madras Civil Services (Classi fication, Control and Appeal) Rules :தமிழ்நாடு சிவில் பணியாளர் (வகைப்பாடு, நிருவாகம், மேல் முறையீடு) விதிகள்.
MatheMatical tables: கணித வாய்பாடு.
Marks list:மதிப்பெண் பட்டியல்.
Consolidated Marks-list: மதிப்பெண் தொகுப்புப் பட்டியல்.
Marks sheet: மதிப்பெண் தாள்.
Memorandum of work done: செய்த பணிக் குறிப்பு.
Metal Fasteners: உலோக இணைப்புகள்.
Minimum General Educational Qualification: பொதுக் கல்விக் குறுமத் தகுதி.
Nominal List : பேர்ப் பட்டியல்
'Not Payable' Form: பேர் வழங்காப் படிவம்.
Office Procedure and Accounts: அலுவலக நடைமுறையும், கணக்குகளும்.
Off-set scale : துண்டு அளவு கோல்.
Order of Merit : தகுதி வரிசை.
Original:அசல், மூலம், முதல்.
Packing Materials: சிப்பம் கட்ட உதவும் பொருள்கள்.
Parallel Ruler: ஒரு போக்குக் கோடுகள் வரைய உதவும் அளவு கோல்.
Passage: வாசகம், பகுதி.
Passes for: என வழங்கப் பெறுகிறது, என அங்கீகரிக்கப் பெறுகிறது, எனக் கருதப் பெறுகிறது.
Passed for Payment of Rupees: ரூ.----..பட்டுவாடா செய்ய அனுமதிக்கப் பெற்றது.
Personnel: (ஒரு நிறுவன) அலுவலர்கள், ஆட்கள்.