Personnel Officer : சிப்பந்திகள் சம்பந்த அதிகாரி .
Perusal:பார்வை .
For perusal:பார்வைக்கு, பார்வைக்காக
Submitted for perusal :பார்வைக்கு சமர்ப்பிக்கப் பெற்றது.
Plotting Scale : அளவுப்படி வரைய உதவும் அளவுகோல்.
Postal expenses : அஞ்சற் செலவுகள்.
Prominently : முனைப்பாகத் தென்படும்படி.
Protractor: பாகை மானி.
Rank :தரம்.
Ranking List :தாப் பட்டியல்.
With reference to the position in the ranking list : தரப் பட்டியல் படி.
Ready Reference :பார்வை வசதிக்காக.
Realisation (of cheque) : பணமாக மாற்றல்.
Recruitment : ஆள் சேர்த்தல்.
Recruitment Direct :நேரடித் தேர்வு.
Recruitment by transfer : மாற்றத்தால் தேர்வு.
Report on the performance of the candidates.: தேர்வு எழுதியோரின் திறனைப்பற்றிய அறிக்கை .
Revaluation :மறுபடி மதிப்பிடல்.
Roster:முறைப் பட்டியல்.
Communal Roster: இனச் சலுகைப் பட்டியல்.
Scheme of Examination :தேர்வுத் திட்டம்.
Set out :எடுத்துக்காட்டுக.
Specified time : குறித்த நேரம்.
Specimen Impression :மாதிரி முத்திரை.
Stamped :முத்திரையிட்டது.
Strictly Confidential :அதி ரகசியம்.
Subsidiary Rules : துணை விதிகள்.
Sub-Treasury Officer :கிளைக் கருவுல அலுவலர்.
Summaries: சுருக்கங்கள்.
Tests:தேர்வுகள்.
Departmental Tests : துறைத் தேர்வுகள்.
Oral Test, Interview:வாய்மொழித் தேர்வு, நேர்காணல் தேர்வு.
Special Tests : தனித் தேர்வுகள்.
Written Tests : எழுத்துத் தேர்வுகள்.
Tour Programme: பயண நிரல்.