இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Value the answer book:விடைத்தாளை மதிப்பிடுக.
Viva voce:வாய் மொழித் தேர்வு.
Madras Public Service Commission: தமிழ்நாடு அரசினர் அலுவலர் தேர்வுக் கழகம்.
Commission:தேர்வுக் கழகம்.
Chairman (C):தலைவர் (த)
First Member (M. 1):முதல் அங்கத்தினர் (அ. 1)
Second Member (M. 2):இரண்டாம் அங்கத்தினர் (அ. 2)
Secretary (S):செயலாளர் (செ.)
Deputy Secretary (D.S.): துணைச் செயலாளர் (து. செ. )
Assistant Secretary (A. S.) :உதவிச் செயலாளர் (உ.செ.)
Superintendent, Current Section: நடப்புப் பகுதிக் கண்காணிப்பாளர்.
Superintendent, Receipts Section:வரவினப் பகுதி கண்காணிப்பாளர்.