பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி சின்கோனாத்துறை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4


Precipitate: படிவு.

Precipitated Liquors:படிவுத் திரவங்கள்.

Planing machine:இமைப்பு யந்திரம்.

Pipe wrench: குழாய்த் திருகு, குறடு.

Pan:வாயகன்ற கலன்.

Quinidine:க்யூனிடின்.

Quinine Sulphate powder:கொய்னா ஸல்பேட் தூள்/பொடி.

Quantity:எடை, அளவு.

Ratio:விகிதம்.

Refining:சுத்திகரித்தல்,

Refining unit:சுத்திகரிப்புப் பகுதி.

Refined:சுத்தகரிக்கப்பட்ட, சுத்தகரித்த.

Reagent:வினைப்படுத்து பொருள், கரணி.

Reboiling :மறுபடியும் கொதித்தல்.

Sampling:மாதிரி எடுத்தல்.

Spent bark:கழிவுப் பட்டை .

Separator:பிரிக்கும் கலன், பிரித்தி.

Sulphuric acid:கந்தகாமிலம்.

Solvent oil:கரைப்பான் எண்ணெய்,

Soda ash:சலவைச் சோடா, சலவை உப்பு, உவர்க்காரம்.

Stainlees Steel: கரைபடியாத எஃகு, துரு ஏறாத உருக்கு

Steam:நீராவி.

Steam boiling:நீராவியில் கொதித்தல்,

Stareh: மாவுப் பண்டம், கஞ்சிப் பசை,

Sink:கழிவு நீர்க் குழி,

Soldering: பற்றவைப்பு.

Skilled:பயிற்சி பெற்ற.

Semi-refined:ஓரளவு சுத்தகரித்த.

Shaping machine: உருவாக்கும் யந்திரம்.

Steel tank:எஃகுத் தொட்டிகள்.

Temperature:தட்ப வெட்ப நிலை.

Test Tube:சோதனைக் குழாய்.

Tablet: வில்லை மாத்திரை, மாத்திரை வில்லை.

Tabletting machine :வில்லை மாத்திரை செய்யும் யந்திரம்.

Unskilled :பயிற்சி பெறாத.

Weighing:எடை போடும், நிறையிடும்.

Wet bulb thermometer:ஈரக் குமிழ் வெப்பமானி.

Wet: ஈரம்.

Work order:வேலை ஆணைச் சீட்டு.

Workers: தொழிலாளர்.