பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி சின்கோனாத்துறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5


QUININE PRODUCTS
கொய்னாப் பொருள்கள்

Quinine Sulphate Powder: கொய்னா (ஸலபேட்) பொடி.

Quinine Sulphate Tablet: கொய்னா (ஸல்பேட்) மாத்திரை வில்லை ,

Quinine Hydrochloride Powder: கொய்னா ஹைட்ரோகுளோரைட் பொடி.

Quinine Hydrochloride tablet: கொய்னா ஹைட்ரோகுளோரைட் மாத்திரை வில்லை.

Quinine Bi-sulphate powder:கொய்னா . பை ஸல்பேட் பொடி.

Quinine Bi-hydrochloride powder: கொய்னா பை ஹைட்ரோகுளோரைட் பொடி.

Cinchona Febrifuge Powder: சின்கோனா பெப்ரிப்யூஜ் பொடி.

Totaquina: டோடா கொய்னா.

Totaquina tablet: டோடா கொய்னா மாத்திரை வில்லை.

Quinine By-hydrochloride ampoules: கொய்னா பை ஹைட்ரோகுளோரைட் சிறு குழல்கள்.

Quinine Hydrobromide Powder: கொய்னா ஹைட்ரோப்ரோமைட் பொடி,

Quinine Salieylate Powder: கொய்னா ஸாலிஸிலேட் பொடி.

GENERAL TERMS

Cinchona :கொய்னாச் செடி.

Medicinal Plants :மருந்துச் செடிகள்.

Essential oil yielding plants :வாசனைத் திரவியச் செடிகள்.

Cinchona bark :கொய்னாப்பட்டை.

Stem bark :மரப்பட்டை

Branch or Twig bark :சினைப்பட்டை,

Root bark :வேர்ப்பட்டை.

Transplanting :நாற்று நடுகை.

Weeding :களையெடுத்தல்,

Paths and drains :வழிகளும் வடிகால்களும்.

Fire lines : தீத்தடுப்புப் பாதைகள்.

Fencing : வேலி கட்டுதல்.

Fotking :முள்ளிடுதல்.

Terracing :சமப்படுத்துதல்.

Budding : ஒட்டுச் செடி முறை.

Distillation : வடித்தல்

Drying and cleaning : உலர்த்தலும் சுத்தம் செய்தலும்,

Muster :கூடுமிடம்.

Divisional head : கோட்டத் தலைவர்.

Works Committee :தொழிற்குழு.

Plantation Labour Act: தோட்டத் தொழிலாளர் சட்டம்,