பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி சின்கோனாத்துறை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

 Plantation Labour Rules: தோட்டத் தொழிலாளர் விதிகள்.

Nominal Muster Roll : தொழிலாளர் வருகைப் பதிவேடு.

Labour Force Register : தொழிலாளர் பேபேடு,

Sickness allowance : நலக்குறைப் படி,

Way expense : வழிச் செலவுப் படி.

Maternity allowance : மகப்பேறுப் படி.

Retrenchment compensation : வேலை நீக்க ஈடு.

Leave with wages : ஊதிய விடுப்பு.

Leave without wages : ஊதியமில்லா விடுப்பு.

Labour Welfare : தொழிலாளர் நலன்.

Permanent Labour : நிரந்தரத் தொழிலாளர்.

Casual labour : தற்காலிகத் தொழிலாளர்.

Roll call : தொழிலாளர் வருகைப் பதிவு.

Shade trees : நிழல் தரு மரங்கள்.

Shade basket : நிழல் தொட்டி.

Plant basket : செடித் தொட்டி,

Pitting : குழித்தல்,

Fuel cutting : விறகு வெட்டுதல்,

Sowing : விதைத்தல்,

Sales Section : விற்பனைப் பிரிவு, விற்பனைப் பகுதி,

Quotation current : நடப்பு விலைவாசி விவரங்கள்,

Selling rate : விற்பனை வீதம்.

Current selling rate : நடப்பு விற்பனை வீதம்.

Offer: விற்பனை அல்லது வாங்கும் வீதம் ; விற்பனை செய்ய அல்லது கொடுக்க முன்வருதல்.

Terms of supply : பொருள் வழங்கு நிபந்தனைகள்,

F.O.R. (Free on Rail) : புகை வண்டி நிலைய ஏற்றுமதி விலை.

F.0.R. Destination : சேரிட விலை.

Trade discount: வாணிக வட்டம் அல்லது வாணிகத் தள்ளுபடி

Agency commission : பிரதி நிதித் தரகு.

Treatment tubes : சிகிச்சைக் குழாய்கள்.

R.R. (Railway Receipt): புகைவண்டி மூலம் ஏற்றுமதிச் சீட்டு.

OFFICERS AND STAFF

Assistant Superintendent : உதவிக் கண்காணிப்பாளர். Head overseer: தலைமைப் பார்வையாளர்.

Field Supervisor: கள மேற்பார்வையாளர்.

Tapalman:தபால் எடுத்துச் செல்லுபவர்,

Office boy: அலுவலகப் பணியாள்,

Mason:கொத்தன்