பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heel print Heptachior Hesitation Heterozygote Hiatus Highly reflecting surfaces High power microscope Hit-and-run-accident Hollow point bullet Homicide Homogenecity of the Gel Homozygote Horizontal plane Human face Humid chamber Hydrochloric acid Hydrogen ion concentration Hydrogen sulphide Hydrometer Hyperaemia Hyperinsulinism Hypnotic Hypocalcaema Hypothermic Identical Identification Identifying characteristics Idiopathic and symptomatic epilepsy Idiosyncrasy SF 154B-3-4 .. 23 குதிகால் தடம் ஹெப்டாக்ளோர் தயக்கம் மாற்றினச் சினைக் கரு சிறு இடைவெளி மிகு பிரதிபலிப்புப் பரப்புகன் மிகைத் திறன் நுண்ணோக்கி மோதியபின் வாகனம் கப்ர் ஓடிய விபத்து குழிமுனைக் குண்டு கொலை களியின் சமச் சீர் தன்மை ஓரினச் சினைக் கரு கிடைத்தளம் மனித முகம் ஈரப்பசையுள்ள அறை ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஹைட்ரஜன் அயனி அளவு ஹைட்ரஜன் சல்பைடு நீர் அளவி இரத்தத் தேக்கத்தால் நாளம் விரிவடைதல் மிதமிஞ்சிய கணைய நீர்த் தன்மை அரிதுயில் உண்டாக்கும்; ஆழ் உறக்கம் தூண்டுபவை (இரத்தத்தில்) கால்சியம் (சுண்ணாம்பு) குறைதல் வெப்பம் குறைந்த I ஒரே மாதிரியான அடையாளம் காணல் டையாளம் காட்டும் பண்பு நலன்கள் முதல்நிலை நேரறிகுறியான காக்காய் வலிப்பு தனி வாகு; மனப்போக்கு தனி நடை; தனி