பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Area of contact தொடுகைப் பரப்பு Arsine உள்ளிய நீரகை Arsenic உள்ளியம் Arsenic Trioxide உள்ளிய டிரை ஆக்ஸைடு Arsenic Sulphide உள்ளிய சல்பைடு Arson தீ வைப்பு Arsonist தீ வைத்தவன் Arteriosclerosis தமனி இறுக்கம் Associative Evidence கூட்டுத் தடயம் Ascending technique ஏற்றத் திறன் Ascitic fluid மகோதரப் பாய்மம் Aseptic fluid நோய் நுண்மத் தடைப்பாய்மம்; நச்சுத் தடைப்பாய்மம் Aspirated fluid .. உறிஞ்சப்பட்ட திரவம் Assisted signature .. உதவியுடன் போடப்பட்ட ஒப்பம் Atomic Absorption spectrometer. அணு உட்கிரகிப்பு நிறமாலை மானி | Atrophied bulb நிலை சிதைந்த (முடியின்) குமிழ் Atropine நச்சுக்கார வகை Authentic samples மூல மாதிரி ; அசல் மாதிரி Authorship ஆக்கியோன் தொழில் Automatic தானே இயங்குகிற Automobile accident உந்தூர்தி விபத்து Automobile glass உந்தூர்திக் கண்ணாடி Avidity of the serum .. குருதி வடிநீரின் வீரியம் Background suppression Backing sheet Back sight Backward tilt Bacterial decomposition Bactericide Ball ammunition Ballot paper .. பின்னணிக் குறைப்பு 1. ஆதரவுத் தாள் (துப்பாக்கி) பின் குறிநோக்கி பின்பக்க சாய் மானம் நுண்கிருமியால் ஏற்படும் சிதைவு. நுண் கிருமி கொல்லி .. ஒற்றைக் குண்டுத் தோட்டா - வாக்குச் சீட்டு