Shramik Vidyapeeth = உழைப்போர் பல்நோக்குக் கல்வி நிறுவனம்
Slate = கற்பலகை; எழுதுபலகை
State Adult Education Programme = மாநில வயது வந்தோர் கல்வித் திட்டம்
State Board of Adult Education = மாநில வயது வந்தோர் கல்வி வாரியம்
State Resource Cutree for Nonformal Education = மாநில பள்ளி சாராக் கல்வி வழி முறை வழிகாட்டு மையம்
Statistical Assistant = புள்ளி விவர உதவியாளர்
Statistics Register = புள்ளி விவரப் பதிவேடு
Statistics = புள்ளி விவரம்; புள்ளியியல்
Steel Trunk = எஃகுப் பெட்டி
Steering Committee = வழிப்படுத்துங் குழு; நெறிப்படுத்துங் குழு
Supervisor = மேற்பார்வையாளர்
Supplementary readers = துணை நூல்கள்
Survey = கண்டாய்வு செய்
Tally = சரிபார்த்தல்
Teahing material = கற்பிக்கும் கருவிகள்
Trecker = நடுத்தர ஊர்தி
Tribal sub-plan = மலைவாழ் மக்கள் துணைத் திட்டம்
Universal Primary Education = அனைவருக்குமான தொடக்கம் கல்வி
University = பல்கலைக் கழகம்
Vocational Centres = தொழில் சார் மையங்கள்
Vocational Education = தொழிற் கல்வி
Voluntary Agencies = தொண்டு முகமைகள்
Writer's = எழுத்தாளர்
Workshop = செயலரங்கம்