பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–75– ஐயப்யோ சொக்னேனே! என்ன செய்வேன்? அன்னைக்குத் தெரிந்திட்டால் அலறித் தீர்ப்பாள்! ஐயர்மா அறிந்திட்டால் ஐயோ செத்தேன்! அதிரவைத்த இவளறிவை அளந்து பார்ப்பேன்; வையத்தாய் காயத்திரீ மந்தி ரத்தை +. - வார்க்கின்றேன்; சொல்லடி,நீ வம்புக் காரி: 宁 நங்கை : (உடன் சொல்கிறாள்) ஓம்! பூர்ப்புவல்லவா: | தத்(ைவிதுர்வரேண்யம், - பர்க்கோ தேவஸ்ய தீமஉறி தியோ யோந: ப்ரசோதயாத் 1. நம்பி: (துடித்தவனாக ) காயத்திரீ ! என்அன்னாப், களங்கம் இன்றிக் கருப்பியிவள் வாய்க்குள்ளே கன்ந்த தேனோ வாயைத்தான் பார்த்தாலே வாந்தி வீழும்; வாய்மொழியில் வான்மொழியின் வண்ணத் தேனே பாயத்தான் கன்டிட்டேன், தாயே! இந்தப் பாவைக்குள் நீன்னருளே பாய்ந்த துண்டோ? பேயைத்தான் பார்த்ததுபோல் பேதுற் றேனே! - பேக்குக்கு போடி ஆக்கக் கண்டெக் - }

  • * * 76 •,寧