பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'gur? என்று குரல் கொடுத்தான்் வண் டிக்காான்.

என்ன அப்பா தொந்தாவு செய்கரும்: இன்று இங்கே ஒருவரையும் அழைத்து வாாதே." என்றார் பண்டாம்,

அதற்குள் சுப்பாமண்யம் வண்டிய விருந்து இறங்க தெரு நடைப் பக்கம் சென்று உள்ளே பார்த்து, 'ஐயா கொஞ் சம் பெட்டி படுக்கையை மட்டும் வைக்க அனுமத கொடுங்கள். மற்றபடி உங்களைத் தொந்தாவு செய்யவல்லே என்று கேட்

L-Tife

உள்ளே பெண்களின் கூட்டம் தாம்ப இருந்தது. வேதனையும் வம்மலுமாக ஒரு பெண் கூடத்து அதையல் முனகக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் பாசவ கணேப்படுகiருள் என்பது சுப்பா மண்யத்துக்குக் தொந்துவிட்டது. ஆஞல், அங்குக் கூடி இருந்தவர்கள் அவள் ="வதனேயை மகழ்ச்சரிவுடன் அனுபவர்க்க 'ல்லே. பறக்கப் போகும் குழந்தையை விடத் தாயரின் உடல் கலேயைப்பற்றாத் தான்் எல்லோரும் கவலைப்படுவதாகத் தெரிந்தது. குழந்தை எப்படி வேண்டு மாலுைம் பறக்கட்டும். அது உயரோடு இருந்தாலும் சா, இல்லாவிட்டாதும் சா. அந்தப் பெண் பழைத்தால் போதும் என்று அபப்பரிசாயப்பட்டார்கள். பன் டாாம் நொடிக்கொரு தாம் வாசல் கோபு சத்தைப் என்று கையெடுத்துக் கும்படுவதுமாக இருந்தார்.

"இத்தா இப்படி இறங்க வா என்று சுப்பர்ாமண்யம் வண்டியல் உட் கார்த்தருந்த மனேவியைக் கூப்பட்டார்.

பார்ப்பதும் வைத்யநாதா'

o

உன்னோ'

காமாட்ச இறங்கள் உள்னே சென்ருள். சற்றுமுன் அங்கு எழுந்த வேதனையாள் ஒன குறைந்துகொண்டே வந்தது. புது ஜூவன் ஒன்றான் வருகையை அறையளி லிருந்து எழுந்த அழுகுரல் அறவோத்தது. அறையரின் கதவைத் தறந்துகொண்டு வைத்தியர் வெளியே வந்தார்.

"பண்டாரத்தய்யா! நீங்கள் பலருக்குச் செய்து வரும் அறம் பொய்த்து வட்டது. நான் எவ்வளவோ முயன்றேன். உங்கள் மகள் தன் குறை நாங்காமலேயே போப்

வட்டாள். தன் ஸ்னேவாக ஒரு ஆண் குமுத்தையைக் கொடுத்துவிட்டுத்தான்் அவள் மறைந்து வட்டான் என்றார்

ாவத்தியர்.

வைத்தய நாதா உன் அருள் இப்

டியா இருக்கிறது. அப்பனே மனத் ஈலும் ஒரு ஜூவனுக்கு இன்னல் கனேக் காத என்னேப் பெரிய சோதனைக்கு :::::::: தையல் நாயகர் உன் சன்னதா வளங்குவதுபோல் என் மகளும் வாழ்வாள் என்று உன் பெயரை வைத்தேனே' என்று கதறிஞர் பண்டாாம்.

காமாட்சியும், சுப்பாாமனயமும் தவி யாத்தசை வந்த இடத்தில் வாழ்க்கை கொடுமைகளேயும், இறைவனன் فيلم புரியாத வாளேயாட்டுக்களேயும் பார்க்க நேர்ந்தது. கவனப்பாற்று, உதாசனம்

செய்யப்பட்டு, அழுது வாடும் அந்தப் புது உயரிசை அங்கு யாகும் கவனக்கவில்லே. காமாட்சர்க்கு சுவாம தாசனத்தல் மனம் செல்லவல்லே. தங்கக் கவசம் பூண்டு, பார்ப்பவர் உள்ளத்தைத் தன் பால் இழுக்கும் பாமனே அவள் கண்கள் தாசத்தாலும் உள்ளம் ஓயாமல் அந்தக் குழந்தையைப்பற்றயே நனேத்துக் கொண்டிருந்தது. பன்னர் மாலேகள் புளும் முத்துக்குமாானே அவள் பார்த் தாலும் பண்டாரத்தனின் வட்டில் அழும் குழந்தையரின் குரல் அவள் செவர்களால்

விழுந்துகொண்டிருந்தது.

ஊருக்குக் கர்னம்புவதற்குமுன் சுப்ா மண்யம் பண்டாரத்தடம் ஆறுதலாக

இாண்டு வார்த்தைகள் பேச எண்ணனுர்,

"ஐயா! உங்களுக்கு வந்த கஷ்டம் மலே

போன்றது. இறைவன்தான்் துள்பத்தைத்

துடைக்க வல்லவன்' என்றார்,

பண்டாம் தம் எதரே இருந்த கோபு ாத்தைப் பார்த்தார். "ஐயா! இறைவன் என் துன்பத்தைத் துடைக்கவா போக) முன் இல்லே, துன்பம் ஒன்றைப் புக! தாகச் சேர்த்தருக்கருன் தாய்ப் பாதுக் கும் தாய் அன்புக்கும் எங்கும் அந்தக் குழந்தையின் அழுகையைக் கேளுங்கள். "பண்டாசம்' மகளுக்குக் கல்யாணம் jಣ வுடன் உலக பந்தம் வட்டது என்று இது மாந்தாயே...பார். என்று இறைவன் எனக்குச் சவால் வாடுவதுபோல் இல் லேயா என்று கேட்டார் கண்கனல் கண் னர்ே மங்க,

காமாட்சி கண்னர் பெருக்களுள். சுப்பாமண்யம் சாறாது நோம் ஆழ்ந்து யோசத்தார். பரிறகு த"தான்ம் ததும்பும் குரலால், 'ஐயா இந்தக் குழந்தை உங் களுக்குப் பாசமாக இருக்குமென்று நானேத்தால், குழந்தை இல்லாத எங் களுக்கு அதைக் கொடுத்து வாடுங்கள். ஒரு குழந்திையை யாசர்க்கத்தான்் தாங் கள் கல யாத்தாசை புறப்பட்டோம்' என்றார்,

பண்டாசத்துக்கு அப்போது இருந்த மயை நலேயரில், அது சரியென்தே தோன்றா யது. காமாட்சி அந்த ஆண் குழந்தையை வாங்க மார்புடன் அனைத்துக்கொண் டான். அவர்களின் தல யாத்தாாையும் அத்துடன் முடித்தது.

பறகுதான்் கடவுளின் கருனையால் குமான் பiறந்தான்். ஆாமாட்சி தன்னேப் பெற்றெடுத்த தாயல்ல என்ற உண்மை சங்க சனுக் கத் தெ சரியாது. தன்னு டெட்ரி சகோதாயரின் மகன் என்று அவள் அவனரிடம் கூற இருந்தாள். தகப் பன் வெகு நாட்களுக்கு முன்பே எங்கோ போய்வட்டதாக அதவத்திருத்தாள். பெற்ற தாயைவிடப் பாவு காட்டும் அவளத் தாயெனவே நனேத்து, அவன் அன்பு செலுத்த ஞன். சுப்பாாமண்யம் எதைச் செய்தாலும் சங்காதுக்கு முத லால் செய்துவட்டுத்தான்் தன் மகனேக் கவனப்பார். ஆகவே, அவன் மனதில் எந்தவாதமான வேற்றுமையும் எழவில்லே.

தான்் பறந்த சூழ்ந?லயையும், வளர்ந்த விதத்தையும் கேட்டு, அவன் இதயம் துன் பத்தால் வாடியது. 'நாள் அயலாள் என்பதால் கிான்கள் சந்தேகம்? அந்தக் குடும்பத்துக்கும் தனக்கும் என்ன சம் பந்தம் இருக்காதது பரிமாவைக் கல்யா ணம் செய்துகொள்ளத் தனக்கு உரிமை இல்லேதான்் சங்கான் மனதுக்குள் குமை ந்து போனன். அவனுக்கும் அவனே வளர்த்தவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய பளவு ஏற்பட்டிருப்பதை உணர்ச் தான்். இள அவ்வட்டில் இருந்தால், சொத்து உடைமைகள்பற்றய தகராறுகள் எழும் வாைவரில் வட்டைவட்டு வெளி யேற வட ஆசைப்பட்டு, அதன்படியே சுப்பாமண்யத்துக்கு ஒரு கடிதம் எழுதி1 வைத்துவிட்டு, சங்கரன் கனம்படுவட் டான்.

பறருடைய தயவை நாடாமல் பழை க்க வேண்டும் என்கiற எண்ணம் எழுந்த அடன், சங்கானுக்கு ஒரு வேலேயும் சுலபத் தல் கடைத்தது. தென் பரிசாந்திய சயரில் வேயால் மின்சாரப் பகுதக்கு அவனேக் தணிக்கையாளனுகப் பாட்டார்கள். மாதத்தால் இருபத்தைந்து தனங்கள் ஊர் ஊராகச் சுற்றவேண்டியிருந்தது. பல ஊர்களைப் பார்த்தான்். தெற்கே குமரி முனையாலiருந்து சென்னை வரை பல தடவைகள் சுற்ற1ன்ை. ஆனால், வைத் தூவான் கோயல் சயல் நலேயத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவன் உன்னத் தலே சாறு ಣಾ ஒன்று எழும். அவன் தாத்தா அந்தப் பண்டாரத்தையா மட் ம்ெ உயரோடு இருந்தால், அவனுடைய மனதர் என்று சொல்லாக் கொள்ளலாமல் லவா? அளருக்குள்ளே சென்று வாசாக்கப் பல தடவைகள் ஆசைப்பட்டான். அவன் பறந்தபோதே அவருக்குக் கட்டத்தட்ட அறுபது பரிசாயம் இருக்கும் என்று காமா ட்ச கூற இருந்தாள். இப்பொழுது கட்டத்தட்ட எண்பத்தைந்து வயக இருக்கலாம். போன இடம் புல் முளேத்துப் போயருக்கும் ான் து த இனத்து, வைத்த: ஸ்வாள் கோவாலேத் தாண்டிக்கொண்டு மாயூாம் போய்வட்டாள் ஒரு தடவை.

மாயூசம் சந்தப்பரில் அவனுடன் வேலே செய்யும் நண்பன் ஒருவன் தன் குடும்பத்