பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரென்று வைத்துக்கொண்டு தாருக்கற?ர்களே அத்தான்்'

'பாமா இதோ பார், முன்பன் தொ யாதவர்களுடன் புது சம்பந்தம் கூடா தென்று உன் அம்மா நேத்து சொல்ல வல்லேயா? அதன் அர்த்தம் வளங்காமல்

உட்கார்த்

தான்் முழத்துக்கொண்டிருக்கறேன். உனக் எல்லாமே வாளேயாட் த்ெதான்். வரிளையாட்டுத்தனமாக எல்லாவற்றை

யுமே தள்ளவாட முடியாது. எதற்கும் ஒரு வரம்பு உண்டல்லவா!'

பாமா உண்மையாலேயே கலங்கரப் போளுள் கூாய வேலைவர்டக் கடுமை யாகப் பாயும் சக்தர் கடு சொற்களுக்கு உண்டு என்பது அவளுக்கு அப்பொழுது தான்் புரிந்தது.

த டிசென்று தாயரின் மனதால் ஏற்பட்ட இந்த மாறுதலே அறிந்துகொள்ள அவ ளும்தான்் ஆசைப்பட்டாள். ந1றைந்த மனத்துடன் வந்த சங்கரன், மாமன் வட்டை வட்டு வெதர்ச்சென்ற உள்ளத் துடன் வெளியே போனன். நேற்றுவரை யால் நெருங்க'யவனுக இருந்த அவன், இன்று அன்னயனுக மதக்கப்பட்டுவட்ட பின்பு, அவனுக்கு அங்கு என்ன வேலே இருக்கறது. ஊருக்குப் புறப்படும் முன்பு r*+ ததைந்த வாழர்களுடன் அவன் பாமாவரிடம் விடை பெற்றுக்கொண்டான்.

'கரும்பவும் எப்பொழுது வருவார்கள் அத்தான்் என்று இனமையாகக் கேட் ப்ெ புன்முறுவல் பூத்தாள் பாமா.

'தரும்பவுமா அது உன் அம்மாவான் மனப்போக்கைப் பொறுத்தாருக்கறது. தரும்பவும் என்னே இந்த வட்டுக்கு மரு மகனக வரவேற்க அவளுக்கு ஆசை இருக்குமானல், இன்னும் ச1ல மாதங் கால் கட்டாயம் வருவேன் L ITLET."

பாமாவான் கண்களில் கன்னர் தேங்கள் நன்றது. போய்வாட்டு வருகிறேன் என் னும் பாவனேயால் தலையைமட்டும் அசைத் தான்் சங்கரன். புறப்படுகிறேன் மாமா என்று கூற வட்டுக் குமாான் சற்று வரிறைப்பாகவே வண்டி யiல் ஏற உட்கார்ந்தான்்.

தெருக்கோடி வாைக்கும் வண்டி செல் தும் தசையரில் கண்களே ஒட்டினுள் பாமா சம் நாட்களுக்கு முன்புசு முன்னத்துத் தழைத்து வளர்ந்து வரும் நலேயரில் பகமையாக இருந்த அவர்கள் காதல் வருட்சம், இன்று ஏதோ ஒரு காா ணத்தால் உலுக்கப்பட்டுச் சாழாந்து தனின்தது.

கண்க:னத் துடைத்துக்கொண்டு יזIITLE "வருட்டென்று உள்ளே போய்வர்ட்டாள்.

ஃ ஃ ஃ

ஊருக்குக் கரும்ப வந்த சங்கரன், மனதைத் துனேத்து வந்த கேள்வாயைத் தன் தாயரிடம் கேட்கத் துடித்துக்கொண் டிருந்தான்்.

'ஊருக்குப் போய் வந்தாயே சங்காா, மாமா ஏதாவது கல்யாணப் பேச்சை எடுத்தாாா பாமாவுக்குப் படிப்பு முடிந்து வட்டதே. இன்னும் மேலே படிக்க வைக் கப் போகருர்களா என்ன வெறுமனே

தி: ருக்க மாகவே

பிரமுகர்- ச வருவதற்கு முன் காகிளந்து பேசி வந்தார்கள்..ம்: ' பும் பார்க்க முடியாது என்று சொல்வி விட்டேன். அதிருஷ்டசாலி...!"

மற்றவர்-'அந்த த A க் து தட வை வந்ததும் நான்தான்் வே 3.” தி த் للال

- =

பெண்களுக்கு எதற்கு அப்பா படிப்பு: அதனுல் உக்கயோகம் பார்த்து ஒரு கும்ெபத்தைக் காப்பாற்ற வேண்டிய -ya சாயம் இருந்தாலொழரிய மேல் படி ப்புப் படித்து என்ன செய்யப் போகருள் அவன்'

அவர்கள் வட்ப்ெ பணத்தைச் செலவு செய்து படிக்க வைத்தால், நமக்கு என்ன அம்மா' என்று எதலும் படாமல் பேச1 ஒன் சங்கரன்.

பெண்ணே உயர் படிப்புப் படிக்க வைத் தால்தான்ே நாளேக்குச் சாசமமாக உயர்த்த படிப்புப் படித்த மாப்பள்ளே யாகத் தேர்ந்தெடுக்க முடியும்'

குமாரன் ஆத்தரிாத்துடன் தாயரிடம் கூறாவட்டு, அங்கiருந்து போய்வட்டான். 'அவர்கள் என்னதான்் அப்பா சொன் ஞர்கள்?'ஆதுரத்துடன் கேட்கும் தாயன் முகத்தைப் பாதாபமாகப் பார்த்தான்், சங்கரன். பறகு துக்கம் நாம்பரிய குச வில், 'எனக்கு பாமாவை மன முடித்துக் கொடுத்தால், அது புது சம்பந்தமாம். முன் பன் அறிமுகமில்லாதவர்களாம்" குன்.

'அப்படியா"

H HTTFos

என்று சாதனது தேசம் ஸ்தம்டrத்து நான்குள் அவன் தாய். அவள் மனதில் கடந்த காலத்தால் நடந்த நகழ்ச்சகள் ஓடுவதைச் சங்களுல் அதர்ந்துகொள்ள முடிந்தது.

'ஏனம்மா! நாம் எல்லோருமே மாமா வட்டாருக்குப் புததோ அல்லது நான் மட்டும் அவர்களுக்குப் புதரியவனு:

அவன் தாய் மறுபடியும் தடுக்காட்டாள். நெற்றயால் வரியர்வ்ை பெருக வழய அவள் உடம்பு இரண்டு தாம் நடுங்கள்

ஒய்ந்தது. வார்த்தைகளுக்கு அப்பாத் பட்ட உணர்ச்சயரில் சக்கர், அவள் மனம் தடுமாறனுள்.

என்ன அம்மா' என்ருன் மகன் மறு படியும்,

'உம்.உ.ம்..." என்று தலையைக் கைகளால் தாங்கக்கொண்டாள் அவள், சங்கரனுக்கு அழுகை வெடித்துக்கொண்டு களம்பரியது. கம்மாய குரலில், தான்் உன் தங்கையரின் மகன்தான்ே அம்மா அப் படித்தான்ே அம்மா ந என்னடம் இது வசையால் கூற வந்தாய் அதுதான்ே அம்மா உண்மை தான்் அயலான ஊர் பெயர் தெரியாதவன அப்படித்தான்ே?" என்று பொங்கும் துயரை விழுங்கயவாறு கேட்டான் சங்கரன்.

'சங்கரா ந என் மகன்தான்். பாதத்து பதனேந்து நாட்களுக்கு அப்புறம் த" என் மகளுகத்தான்் வளர்ந்து வருகரும்.' அவன் கண்களலாருந்து அருவபோல் கண்ணர்ே பெருகiயது.

ஆழ்கடலின் ஆழத்தல் மறைந்துகTடக் கும் நல் முத்துக்களேயே உலகோர் கண் டெத்ெது - வடுகருர்களே, மனத வாழ் வில் நடக்கும் காலத்துக்குத்தான்் மறைந்து கடக்கும்: இருபத்தைந்து வருஷங்களாகத் தன் மன

ாகசரியங்கள் எவ்வளவு

சால் புதைந்து கடந்த எண்ணங்களே அவன் தாய் அவனடம் கூத ஆரம்பத் தான்்.

■ ■ ■

■■ ■■ பங்

அவளுக்கும் சங்கானன் தந்தைக்கும் அப்பொழுது வயது ஒன்றும் அதிகமாக ஆகவேர்டவரில்லே. இருந்தாலும் குழந்தை யால்லேயே என்கற குறை அவள் மனத்தை அதிகமாக அாத்து வந்தது. தெருவலே ஆடித் தாயும் குழந்தை களைக் கண்டால் மெய்மறந்து வாசற்படி யாலேயே நன்றுவடுவாள். அவள் வாட் ச்ெ சுவால் குழந்தைக் கண்ணனான் உருவப் பால முருகனன் ஒவாயங்களும் வாசைக் காமமாக மாட்டி இருந்தார்கள். சஷ்டியன்று சாறு பள்ளே களேக் கூப்பட்டுப் பாலும் பழமும் கொடுத்து மகழ்ந்தாள் அவள். கனவிலும் நனவாலும் 'குழந்தை குழந்தை' என்று எங்கயது அவள் மனம், உனக்குப் பைத் தாயம்தான்் படிக்கப் போகாதது என்று அவள் கணவர் அவனேக் கேல செய்வார்.

ஐப்பச மாசத்தல் கந்த சஷ்டி உத் சவம் பார்ப்பதற்குத் தம்பத இருவரும் வைத்தஸ்வரன் கோவாலுக்குக் களம்பர் ஞர்கள். சயலே வட்டு இறங்கவியதும் வண் டிக்காான் இவர்களே அசலூர் என்று தொந்துகொண்டு வட்டான். அவர்கள் அவனே வரிவசம் வாச ாாக்கும்முன்னர் அவனுகவே தகுந்த இடமாகப் பார்த்துப் போய்த் தன் வண்டியை நறுத்தனினுன். அந்த ஊருக்கு வருகiறவர்களில் பெரும் பான்மையோர் தங்க வசதி செப்து கொடுத்து வந்தார் அந்தப் பண்டாாம். அன்று அவர்கள் போய்ச் சேர்ந்த வேளே நல்ல வேளையல்லே.

படங்களும,