பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி "பார்க்" கேட் அருகில் நின்றவாறு தன் தாய்க்குத் தொல் வில் சென்று கொண்டிருக்கும் ஒரு வாலிபனைச் சுட்டிக் காட்டினுள்.

பகல் நேரமாதலால், தெருவில் கூட் டம் அதிகம் இல்லை. பூங்கொடியின் தாயும் தன் பழ வியாபாரத்தை ஆரம் பிக்க வசதியான இடமாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

ஒல்லியாக ஒட்டடைக் குச்சிக்குக்கால் சராயும், சொக்காயும் அணிவித்தாற் போல் அவள் சுட்டிக் காட்டிய அந்த வாலிபன் நடந்து சென்று கொண் டிருந்தான்்.

'இவன்தான்ுடி அந்தமன்மதக் குஞ்சு: என்னவோங்காட்டியும் என்று பார்த் தேன். . . . . என்ருள் முத்தம்மா கேலி யாகச் சிரித்தபடி:

பூங்கொடிக்குக் கோபம் வந்தது. பத்தாவது படித்துப் பாஸ் செய்தவள் பூங்கொடி. டீச்சர்ஸ் டிரெயினிங் முடி த்த பிறகு கார்ப்பரேஷன் உயர்நிலைப் பள்ளியில் இப்போது உச்சராக இருக் கிருள் அவள் நடையுடை பாவனேக அளப் பார்த்தால் சினிமா நடிகைகள் கூடத் தோற்றுவிட வேண்டியதுதான்். வேளைக் கொரு புடவை. நாழிக்கொரு அலங்கார மாகத் தெருவில் போவோர் வருவோ ரின் கவனத்தைத் திருப்பும் வண்ணப் பூங்கொடியேதான்் அவள். ஆனல் இவளுடைய ஸ்டைல் எல்லாம் முத் தம்மாவுக்குப் பிடிக்கவில்லை.

அன்து ப ள் விக் கூ ட ம் அரை நாள்-விடுமுறை. தான்் னு ன் ட ய - தாய் அவனேப் பார்க்க வேண்டுமென்று தான்் அவள் அவனுடன் பேசியவாறே வந்தாள். ஆணுல் அவன் பயந்து கொண்டே இன்னுெரு நாள் வருவதா கச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். முத்தம்மாளே அவன் தான்் அடிக்கடி அந்தப் பார்க் அருகில் பார்த்திருக் கிருனே.அவனைப் போல நாலு ஆஃாச் சேர்த்துப் ட ண் ணி ய உருவம் அவள். முகத்திலே ஒரு மிதுமினுப்பு. புகையிலேக் காவி ஏறிய பற்களானுலும் சாம் தொடுத்து வைத்தது போல் அமைப்பாக இருந்தன. தலைமுடி கன்

னங்கரேலென்று அடர்ந்து கழுத்தில் གླི་ར་ வழிந்து தொந்தரவு கொடுத்

|

துக்கொண்டேயிருக்கும். அதை வழித்து

வாரித் தூக்கிச் சாய்வு கொண்க போட்டிருந்தாள் அவள். -

'நீ முதுகுப்புறம்தான்ே பார்த்தே: நேரே பார்க்கலையே. சினிமா ஹீரோ மாதிரி இருப்பாரு. . . . . . என்ருள் பூங்கொடி. -

"ஆமாம். . . .சினிமாவும், மண்ணும்! அதைப்பார்த்துப் பார்த்துத் தான்் நீயே பாதி வ்ேசம் கட்ட ஆரம்பிச்சுட்டியே! போடி போ. . . . ஆட்டுக்குப் போ யி பொழுதோடே பெருக்கித் தண்ணிப் பிடிச்சு, உலே ஏத்தி வை. நான் ஏழு மணிக்குள்ளாறு வந்து. . . பாக்கி வேல் யைக் கவனிக்கிறேன் போ. . . . . .'

d d: ፴፩

날 "ஸ்டைலாக" நடந்து செல்ல ஆரம்பித்தாள் வழியிலே அவள் சற்றும் எதிர்பாராத விதமாக அவளுடைய பழைய தோழியைச் சந் திக்க நேர்ந்தது.

'பூங்கொடி பூங்கொடி உன்னத் தான்் தேடிக்கொண்டு வருகிறேன். வாடி! நாம எல்லாம் சைதாப்பேட்டை யிலே ஒரு ஆட்டம் பார்த்துட்டுப் போவலாம். ...' என்று அந்தச் சக உபாத்தியாயினி அழைக்கவே பூங் கொடி அவளுடன் அவசரமாக வீட்டுக் குச் சென்று ஏதோ ஒப்புக்காக இரண் டொரு வேலேகனே முடித்து விட்டு ஆட்

டம் பார்க்கக் கிளம்பி விட்டாள்.

பார்க் அருகில், அன்று பழ வியாபார மும், முத்தம்மாள் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே முடிந்து விட்டது. அவ ளுக்கும் அன்று என்னவோ போல் இருந் இது தினம் தினம் கொத்தவால்சாவடிகிடங்குக்குப் போவது, பழங்களே வாங்கி வருவது. பார்க் அருகில் உட்கார்ந்து விற்பது-இல்லை. தெருத் தெருவாய் அலை ந்து வியாபாரம் செய்வது என்று மாறு தல் இல்லாத வேல். "சீ! இது ஒரு வாழ்க்கையா?" என்று அலுத்தபடி சில் லறையை இடுப்பில் முடிந்து கொண்டு சைதாப்பேட்டைக்குப் புறப்பட்டாள் படம் பார்க்க.

நாற்பத்தாறு பைசாவுக்கு மேல் அவளால் செலவழிக்க முடியாது. ஒரு படி அரிசி, மிளகாய், புளி, காய்கறிச் செலவுக்கென்று அவள் தான்ே மாசத் தில் பாதி நாட்களே ஒட்ட வேண்டியிருக் கிறது?

நாற்பத்தாறு

பைசா வரிசையில்,