பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘o | *Till | m M | 卿

言ー

இணு

o,

  1. |- r-TFT
  • 函 J芯

ੋ। רי §

டித்து மோதிக்கொண்டு, கூச்சல்

பாட்டவாறு நின்றிருந்த பெண்கள் சினிமா தியேட்டர் என்கிற சொர்க்கத் துக்குள் நுழைய எந்த நாகவேதனையை யும் அனுபவிக்கத் தயாராக இருந் தனர்.

டிக்கெட்கொடுப்பவர் வந்ததும்.ஏதோ சுவாமி தரிசனம் கிடைத்த மாதிரி, எல்லோரும் இடித்து மோதிக்கொண்டு "கவுண்டரை' நோக்கிப் படையெடுத் தார்கள். டிக்கெட்டு வாங்கிக்கொண்டு உள்ளே துழைந்த முத்தம்மாள் ஒண் னரை ரூபாய் வரிசையில் தாஃலந்து பெண்களுடன் பூங்கொடி உட்கார்ந் திருப்பதைப் பார்த்தாள். திரையில் மின் னும் நடிகையை விட அவள் "மேக்அப்' பிரமாதமாக ருந்தது. நெற்றியெங் கும் சுருட்டி விடப்பட்ட குழற்கற்றை கள் ஊசலாட, காதளவு தீட்டப்பட்ட

மையுடன், நெற்றி நடுவில் ஜி.கிளுப் பொடி கலந்த சாந்து பளபளக்க . . உதட்டுக்குச் சாயமும் போட்டிருப்ப

தைக் கண்டாள்.

முத்தம்மாள் தன் அலங்கோலமான உருவத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். சாயம் போன நூல் புடவையும், எண்ணெய் காணுத தலே யும் இப்படி இந்தப் பெண் தாம்தும் என் செலவு செய்யத்தாளு அவள் பொரியும் வெயிலேயும், .ெ பாழியும் மழையையும் லட்சியம் பண்ணுமல் வாழ்ந்து வருகிருள்? பூங்கொடி புதுச் o கூட உடுத்தியிருக்கிருளே! ஃ

முத்தம்மாளுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு துக்கம் பொங்கி வந்தது.

சற்றைக் கெல்விாம் பித்தது.

அங்கேயும் அதே கதைதான்்! அம்மா இடியாப்பம் சுட்டு விற்பவள். மகள் நாகரிகமாக உடுத்திக்கொண்டு வோேக் கொன்ருகக் காதலனைப் பார்க்கில் சந்திக்கிருள் ஆடிப்பாடி மகிழ்கிருள். " நல்ல வேளே! நம்ப பொண்ணுக்கு "ச ந் தி யி ல் ஆடிப்பாடி கா த ல் செய்யத் துணிவுவரவில்லே?" என்றுமுத் தம்மாள் தினத்துக் கொண்டாள்.

  • படம் அவளுக்கு ரசிக்கவில்லே. இடை வேண்யின்போது விளக்குகள் எரிந்தன. டிகாரப் பையனிடம் உவாங்கிக் குடித்

o

■■

படம் ஆரம்

---

துக் கொண்டே பின்னுல் திரும்பிப் பூங்கொடியின் முகம் ஆவளுத்தது,

பார்த்தாள்.

பூங்கொடியும் அவள் தோழிகளும் வர் றியா?"

ஆளுக்கொரு ஐ ஸ் கி ரீ ம் வாங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தனர். முத்தம் மாள் பசி பொறுக்க முடியாமல் முறுக்கு வாங்கியபோது பூங்கொடி இரண்டு சாக்கலேட் பார்கள் வாங்கினுள்.

விளக்குகள் அணைந்தன. படம் ஒட ஆரம்பித்தது. இடியாப்பக்காரிக்கும். மகளுக்கும் சண்டை ஆரம்பமாகியது. ஒட்டடைக் குச்சிக் காதலனேத்தான்் திருமணம் செய்து கொள்ளப் போவ தாக மகள் கூற, தாய் மறுக்கிருள்.

"ஆமா. உடம்பை ஒடிச்சி வேவே செய்வானு ந்தப் பையன்? கூலிக்கு சராப் வாங் மாட்டிக்கிட்டு, புகை ஊதிக் கிட்டு ஷோக்கா நின்னு ஆம்பின் ஆயிடுவானு; அவ சொல்றது நல்லதுக் குத்தான்ே' என்று திரைப்படத் தாய்க் குத் தன் ஆதரவை மனப் பூர்வமாக அளித்தாள்' முத்தம்மாள்.

படம் முடித்தது! எல்லோருமாக ஒரு டாக்ளி பிடித்து அவரவர் வீட்டுக்குப் போகப் புறப்பட் டார்கள்.

முத்தம்மாள் சுருக்கு வழியாக வீட் டிற்கு நடந்தே வந்து சேர்ந்தாள்.

பூங்கொடி வழியில் தன் ஒப்பனேயைக் கலத்து விட்டு, வீடு திரும்பும்போது, முத்தம்மா பாயையும், தலேயணேயை யும் எடுத்துக்கொண்டு வெளி வாசலுக் குக் கிளம்ப ஆயத்த மாளுள்.

" அம்மாவ்! நீ இப்பத்தான்் வியாபா ரத்தை முடிச்சிக்கிட்டு வர்றியா அம்மா?"

ஏண்டி' என்று எரிச்சலுடன் திரும்பிக் கேட்டான் முத்தம்மாள்.

சும்மாத்தான்் கேட்டேன் அம்மா. சோளுக்கலை? நான் திரும்பி ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றேன் அம்மா யாரோ மேலதிகாரி வர்ராங்களாம். வேலையை முடிச்சிக்கிட்டு போங்கன்னு ப்யூன், வந்து கூப்பிட்டான். . . .'

முத்தம்மாள் அமுத்தலாகச் தான்ா

படம் சுத்த கயிலாத்துப் படம், அதைப் போய் பாத்தமே. . . . துர!... . பொம்பண்யா அவ! நடுத் தெருவிலே என்ன ஆட்ட பாட்டம் வேண்டிக் கிடக் குதோ ஸ்கோலுக்குப் போருளாம்!"

சிரித்

=====E-----------

ביפ

Հ Վ ا- * | == *- Ħ♥F ミミ楽養ミミミミミ圭 こ たミ た こ こ に r * No. ー ミミ こ or oミ ミ ミミ こここ た こ ミ三ヨ ミミミミミミ圭彗 千ミミ装ミーにジ菜 *-i- v_ ~ * -

  • = Ho

ஏம்மா! சினிமாவுக்குப் போயிட்டு

to: -- - ஆமாம் போயிட்டுத்தான்் வர் ருங்க?" ... .

' கூட யார் வந்தாங்க?" "என் கூட யார் வருவாங்க சொல்லு: உன்னுட்டம் நான் படிச்சிருக்கேனு: ஸ்கோலுக்குப் போயி டிச்சர் வேல் பார்க்கிருேனு நாலு பேர் கூட வர்றத் துக்கு?" ..

பூங்கொடி அயர்த்து நின்ருள். ஏண்டி அப்படி முழிக்இறே ஒண் னரை ரூபாய் கொடுத்துக்கிட்டுப்படம் பார்க்கப் போவே நீ, ஐஸ்கிரீம் வாங்கித் துண்ணுவே. எல்லாமே சினிமாவாப் போச்சு இந்தக்காலத்துவே, நீயும்தான்் ஒட்டட்ைக்'குச்சிம்ாதிரி ஒருத்த்னக் காதல் செய்யறே. சினிமாவிலே வந்த ஆத்தாகாரிமாதிரிநானும் சொன்னேன் ஒனக்குப்பிடிச்சிருந்தா அந்தப் பைய னேயே கட்டிக்க ஆளு. பின்னுடி அவன் உன்னே வச்சுக்காப்பாத்துவானு, இல்லை, நீ சம்பாசிச்சிக் கொடுத்தர் வாங்கிப்

  • * *

புகை ஊதுவானுண்துதல்லேதெரிஞ் சுக்க. பாவுதிே'புத்தி ஒங்களுக்கு" முத்தம்மாள் வாய்ப் தி பை

வெளியேதுப்பிவிட்டு மீண்டும்கூறினுள். இத்தாப்பாகு ஐ.இஸ்டம். அவ

னேய்ேக்ட்டிக்க ஆஞ்இேப்படி வீட்டை ஏமாத்திக்கிட்டு திரியரி தீங்கோ. அவன் அப்பன் ஆத்தாகிட்டே சொல்வி மரியா

தையா பொண்ஜ ஆேதித்ச் சொல்லு, நீ அவன்ப்பாாதித்த்ன்த்இனிம்ே நிறுத்திக்க... -இல்ன்ேகு ஸ்கோல் வேலையை விடு: ஒல்லாம் ஒண் னும் ரகசியமில் ஆ. ஆசுக்க... . .'

பூங்கொடி'iைாய் திற்க்காமல் தலை

குனிந்து நின்றிருந்தாள். . . . .