உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று தெரிந்தும் மிகச் சாதாரண மாக, மிக மிக சாதாரணமாக எப்படி இருக்க முடி கிற து? அவனுடைய சின்ன வயசில் அவள் அக்கா யாரையோ லவ்" பண்ணி ஞள் என்பதற்காக (வெறும் லவ் தான்். பார் க், பீச் எ ன்று எங்கேயும் சந்திப்பது கிடையாது!) அவள் அப்பாவும், அம்மாவும், தாத்தாவும், பாட்டியும் போட்ட சத்தமெல்லாம் இன்னும், இப் போதும் காதைத் துளைப்பது போல் இருந்தது.

'காலம் மாறி விட்டதா? வானத் தில் சூர்ய கதி மாறவில்லை. தாரா கணங்கள் அதன் வழியே செல் கின்றன. மனித சமுதாயம் மட்டும் மாறுதல்களுக்கு உட்படக் காரணம் என்ன?’ என்று யோசித் தாள். சமையற்காரர் சாப்பாடு வகை களுடன் மாடிக்குப் போவதைக் கண்டு அங்கே போனன்.

ரகு ரளித்துச் சாப்பிட்டான், இட்ையிடைய்ே சரளாவைப் பற்றி ஜோக் அடித்தான்். அவள் விடிைக் கொரு தர்ம் கண்களைச் சுழற்றிய வாறு பேசுவது போல் தன் நண்பர் களுடன் பேசிக் காட் டி ைன். எல்லோரும் சிரித்தார்கள். சமையற் காரரும் சிரித்தார். கீழேயிருந்து ரகுவின் மாமனர் வந்து எட்டிப் பார்த்து மாப்பிள்ளையின் பலத்த சிரிப்பின் காரணத்தை அறிந்து கொள்ள விரும்பினர்.

"அவனுேட படிச்ச பொண்ணப் பத்திப் பேச்ருன்...' என்று ரகுவின் அப்பா சம்பந்தியிடம் விவரித்தார். 'அது அப்படித்தான்்ன... அந்தக் காலத்துலே பாருங்கோ, எங்க கிராமத்துலே காவேரியிலே குளிக்க பெண்கள் வருவா. ஒளிஞ்சிண் டிருந்து பார்க்க ற துலே ஒரு திருப்தி....' என்று அவர் அனுபவத்தை அவர் விவரித்தார்.

அப்போ ஒளிஞ்சுண்டு தான்ே பார்த்தோம்? இப்ப பப்ளி க்கா பார்க்கருன்கள்! கேள்வி முறை கிடையாது. அதுகளும் அரையும், குறையுமாத்திரியறதுகள்!" ரகுவின் அப்பா எரிச்சல் பட்டுப் பேசினர்.

'அது அப்படித்தான்்கு. வயசுக் கோளாறு. ' என்றபடி கீழே இறங்கிப் போனர்.

கூடத்திலே ஜமக்காளம் விரிக்கப் பட்டது. எல்லோரும் சீட்டுக் கட்டு சளை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள். சமையற்காரர் ஒரு கெட்டில் நிறைய காப்பி கொண்டு வந்து வைத்து விட்டு, .ெ வ ற் றி லைத் தாம்பாளத்தையும் கொண்டு வைத்தார்.

'டேய் விஸ் வம்! ஒரு கை கொறையறது. கீழே சரளா இருக் சாளா பாா. ரொம்ப நன்கு ஆடுவா... கொஞ்சம் 'காஷ் எடுத் துண்டு வரச்சொல்லு...' விஸ்வம் தயங்கிஞன். 'போடா! யூ இடியட்! நானும்,

அவளும் மறந்து போனதை நீ ஏண்டா நெ ன வு வச் சுண் டு இருக்கே? ஒனக்குக் கிடைக்கல்

லேன்னு ஆங்காரப் படறயா?”

"விஜயாவைக் கூப்பிடறேண்டா. இனிமே அதான்் சரி...'

'நோ. நோ... விஜயாவைப் பார்த் தா லே தெரியலே... அவளுக்குச் சீட்டை எப்படிப் பிடிக் கிறதுன்னு தெரியாதுன்னு.'

கீழே பெண்களின் குரல் கேட்டது. 'மாடியிலே சீட்டு ஆடருப்போல இருக்கே...'

"ஆமாம். மாப்பிள்ளையும் அவா சிநேகிதாளும் ஆடரு... காசு வச்சு ஆடரு...' என்றார் சமையற்காரர். 'நானும், ரகுவும் ரொம்பத் தரம் சீட்டு விளையாடி இருக்கோம்.

நான் நெறய ஜெயிப்பேன். ஒரு தடவை இரண்டு புல் வாயில் சாரி வாங்கப் பணம் கெடச்சுதுன்னுப் பாரேன்...'

'அப்படியா? எனக்கும் கத்துக் குடேண்டி...'

'போடி... இனிமே உன் அவர் எல்லாம் கத்துக் குடுப்பார்.'

"நாம்ப போய் வேடிக்கை பார்க் கலாமா? அவாத்துலே எல்லோரும் -அதாவது - லே டி ஸ் எல்லாம் தூங்கியிருப்பாளா?'

"இரு, நான் போய்ப் பார்த்துட்டு வரேன்...'

சரளா சிறிது நேரத்தில் மாடிக் குப் போய் விட்டுக் கீழே வந்தாள்.

"விஜ யா! உன் அவர் என்னை ஆடக் கூப்பிடுகிரு.ர்...'

ஸோ வாட் போய் ஆடேன். நான் ஒளிஞ்சு நின்னபடி பார்க் கிறேன்!”

சரளாவுக்கு அன்று ஏகப்பட்ட லாபம். இருநூறு ரூபாய்களுக்கு மேலே அள்ளிக் கொண்டு அவள் கீழே வந்தபோது விஜயா வின் அப்பா மாடி பால்கனியில் சம்பந்தி யிடம், "போய்ப் படுத்துக்குங்கோ. காலமே எழுந்திருக்கணும். இப்படிப் பேசிண்டிருந்தா அவா சீட்டுக் க ச் சேரி யை நிறுத்த மாட்டா: நாமும் புகை யி லே போடறதை நிறுத் த மாட்டோம்... ' என்று சொல்வது கேட்டது.

'நன்கு உக்காந்து ஆடரு ஒரு

பொம்மனுட்டி...' என்றபடி அவர் எழுந்ததும், சம்பந்தி, 'அது அப்படித்தான்்ன...' என்று ஆரம் பித்தார்.

மேலும் அவர் விவரிக்கப்போகும் பழங்கதைகளைக் கேட்க விருப்பமில்

லாமல் பால் கணி விளக்கை அனைத் துவிட்டுப் படுத் தார் அவர். ஃ