பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

டேய் விஸ்வம்! அந்தப் பெண்' என்ருன் நண்பன். 'உனக்குப் பார்க்கலாமா சொல்! உங்கம்மா கேட்கிற ஐயாயிரம் வரதட்சனே: பதினஞ்சு பவுன் வெள்ளிப் பாத் திரங்கள் இத் யா தி கிடைக்கு மான்னு கேட்டுப் பார்க்கட்டுமா?’’

டேய் டேய்! எனக்கு இன்னும் இரண்டு தங்கைகள் இருக்காடா! அவாளே கட்டிக் குடுத்தப்புறம்தான்் ஐயாவுக்கு லேன்"க்ளியர் ஆகும்...'

விஸ்வம் மறுபடியும் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான்். பிறகு து னி வாக, என்ன வோணும்? என்ன தேடறேள்?" என்று கேட்டு வைத்தான்்.

பெண்கள் இருவரும் சிரித்தனர். 'சிரிக்கிறதுதான்் பதிலா?"

ஆரத்தி கரைக்கத் தாம்பாளம் GSಿ. என்ருள் சற்று கறுப் பாக, ஒல்லியாக இருந்த பெண்.

ஆரத்தி அவசியந்தாளு என்கிற சர்ச்சையில் நண்பர்கள் இறங்கி விட்டதைக் கவனித்த அந்தப் பெண்கள், தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு வியப்பும், சிரிப்புமாகக் கீழே இறங்கிப் போஞர்கள். கீழே கெட்டி மேளம் கேட்டது. மாப் பிள்ளை ரகு வலது காவே வைத்து உள்ளே வந்து, சற்றைக்கெல்லாம் மாடிப்படி ஏறி வந்தான்். மாப் பிள்ளை ரகுவை அவன் மனைவியாக வரப்போகிற விஜயா மட்டும் ஆசை திரக் கண்களால் பருகவில்லை. அவள் வயதையொத்த பல பெண்கள் அவனை ஆசை திரப் பார்த்தார்கள். விஸ்வத்துக்கே அவனே இன்னுெரு முறை பார்க்க வேண்டும் போல் இரு ந் தது. ஆஜானுபாகுவாய், சிவப்பு நிறத்துடன், புன்னகைக் கும் முகத்துடன் மாலேயும் கழுத்து ம்ாய் அவன் நின்ற கோலம் அவ அழகன் என்று ஒப்புக் கொள்ள வைத்தது.

டேய் விஸ்வம் ! என்னடா

அப்படிப் பார்க்கிறே?' என்று கேட் டான் ரகு.

'உன்னைப் பாத்துண்டே இருக்

கணும்னு தோணித்துடா. நிஜ மாகவே நல்ல அழகன்...... அதான்்...'

"ஒண்னுமில்லேடா, நேத்து உன் கல்யாணத்துக்குக் ளம்பறச்சே "பீச் ஸ்டேஷன்லே சரளாவைப் பார்த்தேன். சர்வ சாதாரணமா ரகுவுக்கு மாரேஜ் ஆமேன்னு கேட்டா. எனக்கு அந்தப் பழைய கதையெல்லாம் ஞாபகம் வந்தது.

அமுதசுரபி

நீயும் அவளும் பீச்சுக்குப் போனது. னிமாப் பார்த்தது எல்லாம். இந் தக் கா லத் து லே பிரமாதம் சொல்ல முடியாது. ஓரளவுக்கு இந் தக் காலத்துலே சகஜமாகப் போய் விட்ட விஷயங்கள்னு சொல்லலாம்.

ஆணு, சிதம்பரத்துக்கு அவளேக் கூட்டிண்டு போய் ஹோட்டல் ரூம்லே தங்கறதுக்கு புருஷன்,

மனேவின்னு கையெழுத்துப்போட்டு, அதுக்காக அவ கழுத்துலே மஞ்சக் க யி ைற க் கட்டி, கா ல்லே மெட்டியைப் போட்டு...'

கீழே மணவறையில் விஜயா நிச்சயதார்த்தத்துக்காக உட்கார்ந் திருந்தாள். விஸ்வத்தின் நண்பன் ஒருவன் அந்தக் காட்சியை எட்டிப் பார்த்து விட்டு ரகுவின் பக்கம் திரும்பி, "ஐ வே யூ வில்லி ஃபெல்லோ! அவன் அறுக்கிறதைக் கேட்டுண்டு நிக்கறயேடா. இங்க வந்து பாரு...' என்று அழைத் தான்்.

விஜயா கொள்ளை அழகாக இருந் தாள். க எண் க ள் கயல்களாகக் காதளவு நீண்டு மீன்களைப் போல் யாடின. அவள் நிச்சயமாகப் பலரைக் கவர்ந்தவளாகத்தான்் இருக்க வேண்டும். ஒ! இவளை ரகு காலேஜ் பஸ்ஸில் பார்த்திருக்கிருன். குறும்புச் சிரிப்புடன் ஒரு மாண வ னி ன் ஷர்ட்டுக்குள் கம்பளிப் பூச்சியை நெளிய வைத்த பெண் தான்் இவள். அன்றைக்கு இவள் எப்படியெல்லாம் சிரித்தாள்?

'விஸ்வம்! இவளை நீயும் பார்த் திருக்கேடா...' என்ருள் ரகு.

விஸ்வம் விஜயாவை உற்றுப் பார்த்தான்். ஆமாம். ஆர் ட் ஸ் காலேஜ் ஸ்டாப்பிங்கில் இறங்கும் போது அவள் மீது மோதி இடித்த படி இறங்கிய விஸ்வத்தை அவள், "மிஸ்டர்! டோண்ட் யூ ஹாவ் ஐஸ்...' என்று கேட்டிருக்கிருளே!

பெண் பார்க்கப் போன அன்று ரகுவும் அவளைச் சரியாகக் கவனிக்க வில்லே. டி.பன், காபி கொடுத்து விட்டு ஒரு நிமிஷம்தான்் அவள்

ன்ருள். பிறகு உ ள் ோ போய் விட்டாள். அதற்குமேல் இன்னுெரு முறை அவளைச் சரியாகப் பார்ப்ப தற்கு மறு படி யும் கூப்பிடலாமா என்று சிலர் யோசி த் த போது அதெல்லாம் நாகரிகமில்லை என்று சொல்லிவிட்டான்!

ரகுவின் உள்ளம் துணுக்குற்றது. இவளும் நம்மைக் கவனித்திருப் பாள். சரளாவும் அதே பஸ்ளில் தான்ே வந்து கொண்டிருந்தாள்? ஒ! மைகாட்! என்ன இப்படியொரு

தர்ம சங்கடம்? இந்தக் கல்யாணத்

துக்கு சரளாவும் வந்தாலும் வரக் கூடும்.

டேய் விஸ்வம் ! கீழே போய் சூடா ஒரு கப் காப் பி கொண்டு வாடா. பை தி .ைப. அந்தச் சரளா வந்திருக்கிருளா என்று பாரேன்...'

விஸ்வம் சிரித் தா ன், 'அந்த

சரளா உன் விஜயாவின் தோழி தான்் அப்பா... ரொம்ப மிரண்டு போயிடாதே...அவள் வந்தா என்ன பண்ணப் போருள்?' என்று கேட்ட படி விஸ்வம் கீழே போய் சூடாகக் காப்பி எ டு த் துக் கொண் டு வந்தான்்.

நிச்சயதார்த்தம் முடிந்து சாப் பர்ட்டுப் பந் தி நடந்து கொண் டிருந்தது. கல்யாணப் பெண் எல்லோருக்கும் ந ம ஸ் கார ம் பண்ணிக் கொண்டிருந்தாள். பிறகு காலியாக இருந்த அறைக்குள் சென்று விக்ராந்தியாக உட்கார்ந்த வளின் எதிரே சரளா உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

மணப் பெண்ணின் ஜடை அலங் காரத்தைக் கலைத்து சாதா பின்ன லாகப் பின்னிக் கொண்டிருந்தாள் சரளா, அவளும் விஜயாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

'நீ ரகுவைப் பல தரம் பஸ்லே மீட் பண்ணியிருக்கே விஜயா!' என்ருள் சரளா.

ாலோ வாட்?' என்று நிதான் மாகப் புன்னகைத்தாள் விஜயா.

ஒண் ணு மில் லே டி. அவர் உன்னைப் பத்தி ஏதாவது தப்பா நெனச்சுக்கப் போருரேனு இருக்கு. ஒரு தடவை யாரோ ஒரு பையன்

முது கிலே கம்பளிப் பூச்சியைப் போட்டே இல்லே நீ?"

"ஆமாம். கொஞ்சம் தழாஷ்

ப ண் ன லா மே ன் னு தான்்.

விஸ்வம் கீழே இறங்கி வந்தான்். அறையின் வாசற்படியருகில் வந்து நின்று "மிஸ் சரளா, மாப்பிள்ளைக்கு இன்னும் சாப்பாடு வரலே...' என்று நினைவுபடுத்தினன்.

.ெ ராம் ப ப் பசிக்குதாமா? பசிக்கும் பசிக்கும் இனிமே விஜயா சாப்பாடு தான்் போடுவாளோ, பட்டினி தான்் போடுவாளோ?"

விஸ்வம் சிறிது யோசித்தான்்,

இவளால் எப்படி இந்த மாதிரி இருக்க முடிகிறது? ஒர் ஆணுடன் தனியறையில் ஒர் இரவு பூராவும்

கழித்து விட்டு,

யின் கணவன்

அவனே தன் தோழி ஆகப் போகிருன்