பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[5ಣ್ತ வித்வான் வரா எளி ի ராகம் வாசிப்பது கல்யாண சத்திரத்தில் நன்ருகக் கேட்டது. கோ யி லி விருந்து மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் தெருக் கோடி யில் வந்துகொண்டிருந்தது. தெருக் கோடியில்தான்் கோயில் இருந்தது. ஆ, பூழ் வார் க. ஸ் மங்க ளசாசனம் செய்த திருப்பதியாம். இப்போது இர ண் டு வேளை ஆராதனைக்கே அர்ச்சகர்கள் திணறிக் கொண்டிருந் தார்கள். சென்னையில் தண்ணிர்ப் பஞ்சம் வந்த பிறகு பெண்ணேப் பெற்றவர்களுக்குத் தத்தம் கிராமங் கள் ஒன்று இருப்பதாக நினைவுக்கு வரவே, பலர் அவரவர் ஊர்களில் திருமணங்களே நடத்த ஆரம்பித் தார்கள்.

வி.ஜ. யத் தி ன் கல்யாணத்தை அவள் பெற்ருேர் இந்தத் தலத்தில் நடத்தலாமென்று சொன் னதும் பிள்ளைவீட்டார் ஆயிரம் ஆக்ஷேபனே சமாதான்ங்கள் சொன்னுர்கள். தங்கள் பிள் ளே யி ன் கல்யாணம் இப்படியொரு குக் கி ரா மத்தில் எளி ைம யாக நடத்தப்படுவதை அவன் அ ப் பா விரும்பவில்லை. இதைச் சரிச்சட்டி சமாளித்தவன்

அ-11

Soரோஜர்மூேர்த்தி j// е е

கல்யாணப் பிள்ளை ரகுவின் நண்பன் விஸ்வம்தான்். இந்த ஒரு பிரச்னைக் குச் சரி என்று அவரைத்தலையாட்ட

வைக்க ஸ். வ ம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. மேற்கொண்டு அவன் லட்சியங்கள் வரதrணே ஒழிப்பு, மாப்பிள்ளே ஜானவாச ஊர்வல ரத்து, பாத்திர பண்டங் களிலிருந்து ஸ்கூட்டர்வரை சீர் வரிசை கேட்பதைத் தவிர் ப் பது முதலியவைகளே அவளுல் ரகுவின் வீ ட் டாரி ட ம் புகுத்த முடிய வில்லை.

ஆகவே, விஸ்வம் தன் நண்பன் காரில் ஊர் வல மாக வருவதை வரவேற்காமல் மாடியில் மற்ற நண் பர்களுடன்எப்படியோ உரையாடிக் கொண்டிருந்தான்். அவன் பக்கத் தில் உட் கார் ந் திருந்த நண்பன் ஒருவன் எழுந்திருந்து மாடிக் கைப் பிடிச் சுவரண்டை போய் வெளியே எட்டிப் பார்த்தான்். ரகு ஜோராக ஜம்மென்று காரில் ப வ ணி வந்து கொண்டிரு ந் தான்். அவன் சட் டென்று திரும்பி, ' டே ப் விஸ்வம்! நீ என்னதான்் கொள்கை பேசு. இந்த மாதிரி வாழ்க்கையிலே ஒருமுறை தான்் காரிலே மாப்பிள்ளை முறுக்கோட வரமுடியும். சில சமயம்

в ё عے كe = تي

ஜானவாசம் வேணும்னே எனக்குத் தோண்றது...' என்ருன்.

'ஆஹ்ஹா' என்று சிரித்தான்் விஸ்வம்.

"வாழ்க்கையிலே ஒரு முறைதான்் பிறக்கிருேம், வளர்கிருேம், காத்லிக் கிருேம். எ ல் லாமே ரெண்டு முறையா வரது போடாபைத்தியக் காரா.. இந்த ரகு ஒரு கோழைப் பயல். பீச்சுலே உக்காந்துண்டு நாலு பொட்டலம் பட்டாணி சுண்டலேக் கொரிச்சுண்டே வாய்ப்ப ந் த ல் போட்டவன். இப்பப் பாத்தியா, எப்படி அப்பா அம்மா சொல்றபடி ஆடருன்?'

'நீ மாத் தி ர ம் என்னடா! நாாேக்கு உங்கம்மா மூஞ்சியை உர் ரென்று வைச்சுண்டு நின்ன, வரதட்

சனேயே வாங்கலாம்பே. ' தெரு வில் ஊர்வலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. சில் பெண்கள்

பரக்கப் பரக்க மாடிக்கு வந்து ஆரத்தி கரைக்கத் தாம்பாளம் தேடி ஞர்கள். ஒருத்தி தலேயில் ஒரு பக்க மாக வழிந்த மல்லிகைப் பூவைச் சரி செய்கிற சாக்கில் இவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.