பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயின் முகத்தில் மலர்ச்சி - முகத்தில் கலக் கத்தையும் கண்டவன். ராதிகா துணிவற்றவள் என்கிற நினைப்

போடு விடை பெற்றுக் கொண்டான்.

"அம்மா ராது! நான்

இருக்கும் நிலையில் உன் திரு மணம் சிக்கிரம் ஆகிவிட்டால் கவலே இருக்காது. தெய்வம் வந்து ரகசிப்பது போல் அந் தப் பிள்ளே உன்னைப் பெண் கேட்கிருன். ஏதோ என்னுல் முடிந்த பணத்தைக் கொடுக்

றேன்."

"அம்மா எனக்கு கல் பாணமே வேண்டாம்" என் ருள் ராதிகா. காரணம்? அவள் எப்படிக் கூறுவாள்?

அவளுடைய எண்ணத்தை மீறிக்கொண்டு பாலன் திரு மன ஏற்பாடுகளில் முனைந் தான்். அவன் வீட்டார் இந்தத் திருமணத்தில் அக்கரை காட்ட வில்லை. ஆகவே, திருச்செந்து ரில் ஆண்டவன் முன்னிலையில் மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்று விட்டது.

அந்தக் கிருமண நாளன்றும் பெளர்ணமிதான்். இதே கூட லோரம் இருவரும் அமர்த் திருக்கார்கள். ராதிகா புது மணப் பெண்ணின் மகிழ்ச்சி ைய .ே யா நாணத்தையோ காட்டிக்கொள்ளாமல் தனக் குள் லயித்திருந்தாள்.

அப்படி என்னதான்் அவள் ம ஒா அந்தரங்கத்துக்குள் ஒளிந்து கொண்டிருந்ததோ? மனத்தோடு போராடும் அவள் முகம் வெளுத்து. கலங் கிப் போயிருந்தது

"சுத்த பத்தாம் பசலி மூஞ் சியைப் பார் யை ஏதா வது பேசேன்......!"

"என்ன பேசுவது?"

"ஏதாவது......"

"இதய பூர்வமான பேச்சை யெல்லாம் முதன்முதல் நீங் கள் என்னைப் பார்த்த அன்றே இழந்து விட்டேன். அந்த இழப்பின் எல்லேயில்தான்் என்னை நீங்கள் சந்தித்திர்கள். நானும் உங்களை மனப்பூர்வ மாகக் காதலித்தேன்....."

"காதலித்த - காதலிக்கிற லட்சணம்தாளு இது?"

"காலம் பூராவும் காதலித்து வாழவும் என்னுல் முடியும். ஆனால், தங்களுக்கு மனைவி யாக இருக்கும் தகுதி அன்று அந்தப் பெரும் மழையில் போய் விட்டது."

"ான்ன .ெ சா ல் கி மு ப்

ராது?" என்று திடுக்கிட்டுக் கேட்டான் பாலன்.

ராதிகா கடலேயே வெறித் துப் பார்த்தாள். பிறகு துணி வுடன், "அதைக் கேட்டுவிட்டு நீங்கள் என்ன வெறுத்து ஒதுக்கி விடுவீர்கள். முடிவு அப்படித்தான்் இருக்கும்..." ான்ருள்,

பாலன் அவளே இமைக்கா மல் பார்த்தான்்.

"அன்று அந்தப் பெருமழை யில் நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இருளில் என்னை ஒருவன் பற்றி இழுத்து ......நான் என் புனிதத் தன்மை யைச் சந்தர்ப்பவசத்தினுல் இழக்கும்படியாகி விட்டது. அந்த மனித மிருகம் யார் எவன் என்றுகூட எனக்குத் தெரியாது. இதைப் பல முறை உங்களிடம் கூற முயன்றும் தோற்று விட்டேன்." ராதி காவின் குரல் நடுங்கிற்று.

"என்னது?" என்று திடுக் கிட்டான் பாலன்.

வர்கள்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் பேசவில்லை. சத்தி ரத்தை நோக்கி நடந்தார்கள். அன்று பூர்ணிமை அல்லவா?

நிலவு பாலாகக் காய்ந்து கொண்டிருந்தது. நல்லவர் களுக்கும். தியவர்களுக்கும்

யாருக்கும் அது அமுத வெள்

ளத்தைப் பொழிந்து கொண் டிருந்தது. சத்திரத்து உள் அறையில் ராதிகா படுத்

திருக்க பாலன் வெளித்திண்ணை யில் படுத்திருந்தான்்.

பொழுது விடிந்தது. ராதிகா வெளியே வந்து பார்த்த போது பாலனேக் கான வில்லை. உள்ளே அவன் பெட் டிக்கருகில் ஒரு கடிதம் இருந்

F:! -- மீேபத்தில் பாகிஸ்தான்ி யாரால் கற்பழிக்கப்பட்ட இாம் பெண்களை நம் அர சாங்கம் மீட்டிருக்கிறது. இப் பெண்கள் மனத்தால் மாசற்ற அவர்களைத் திரு மணம் செய்து கொண்டு புனர் வாழ்வு தர நம் இளைஞர் கள் முன் வரவேண்டும்"

என்று காந்திஜி வேண்டு கோள் விடுத்திருக்கிருர், அவர் வேண்டுகோனே ஏ தி து க்

கொண்டு நடத்தும் உள்ளத் திண்மையைப் பெறுவதற். நம் இளைஞர்கள் ಘೀ தியாகங்கள் புரிய வேண்டி யிருக்கும். வீம்புக்காகவும், விருப்புக்காகவும் நான் நடந்து கொண்டாலும் சமூகம் அதை எப்படி வரவேற்கும் என்று சொல்ல முடியாது. சமூகத் துக்குத் தெரியாத உனக்கும், எனக்கும் மட்டும் தெரிந்த ரக சியம் என்று வைத்துக் கொன் டாலும் மனத்தோடு போராட வேண்டியிருக்கும். இந்த அக் னிப் பரீட்சையை நான் செய்து உன் நிம்மதியைக் குலைக்க விரும்பவில்லை. நான் ஒரு அவ சரக்காரன். என்னை மன்னித்து விடு. நான் ஊரை விட்டே போகிறேன். என்ருவது உன் மனத்தைத் தேடி வருவேன். அந்தப் பக்குவம் ஏற்படுகி ற வரையில்.....பிரிவுதான்்.

ராதிகா தனியாக ஊர் திரும்பினுள். மேற்கொண்டு கல்லூரிப் படிப்பு படித்தாள். பட்டம் பெற்ருள். என்றைக்

கும் காதல் என்பது புனித மான நினைவு என்பதோடு

மனத்தைத் தேற்றிக்கொண்டு தன் வழியே இயங்கினுள்." மேலே கிடந்த திரும்ாங்கல் யத்தை எடுத்து ாளிக்கைக்குள் போட்டுக்கொண்ட ராதிகள் - என் பிரியமான தோழி ராது விழிகளில் நீரைப் பெருக்க விட்டுக்கொண்டு படுத்திருத் தாள் சிறிது நேரம்,

கற்றுணர்ந்த பேராசிரியை அன்புள். Loll மாணவிகளின் எதிர்கால வாழ்வுக்கு வ காட்டும் அவள் தமிழ் போதிக் கும்போது நான் கல்லூரியில் எங்கிருந்தாலும், அ வ ள் போதிக்கும் அறை பக்கமாக நடந்து செல்வேன். காதலைப் பற்றி அவள் உருசி நின்று பேசும் காரணம் எனக்குப் புலப்பட்டது. அவளுடைய காதல் உடலேப் பற்றியதல்ல. உள்ளத்தில் உறைந்து அங்கே நித்யவாசம் புரிகிறது. அது ஒரு நாளும் மடியாது காதல் மடிவதில்லை" என் றேன் நான்.

"ஆம்...அது மடிவதில்:A. காதலிப்பவர்கள் மறந்தா லும், காதலே தன் கணையால் ாய்யும் மன்மதன் மறந்துவிட் டாலும், அது மடிவதில்லை..." என்று ஆரம்பித்தாள் ராதிக

அது ஒரு இலக்கிய ,கதை அங்க سنگی