பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதிகா திடுக்கிட்டு மிரண்டு போய், "அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். அவ்வளவு உயர்ந்த நிலைக்கு இந்தப் பிற வியை 荔*” என்று உர்க்கவே கூறினுள்.

இதில் பதட்டப்படவோ, ஆத்திரப்படவோ ஒன்றும் இல்லையே. கோயில் சில போல, குத்துவிளக்குப் போல, மகாலகடிமி மாதிரி என்றெல் லாம் ஒரு பெண்ண வர்ணிப்ப தில்லையா என்ன? அதுவும், இருவரும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாகக் காதலித்து மணந்து கொண்டிருக்கிருேம்! இதென்ன அபஸ்வரம் மாதிரி ஒரு பேச்சு? என்று பாலன்

நினைத்திருக்கவேண்டும். சட்

டென்று அ வ ன் முகம்

தொய்ந்து வாடியது.

ராதிகா சிறிது நேரம்

ாங்கோ வெறித்துப் பார்த்து விட்டுப் புத்தம் புதியதாய் நேற்று அவள் கருத்தில் திருச் செந்தூர் முருகன் கோயிலில் வானத்தையும், கடலேயும், அவற்றையும் கடந்து நிற்பவ ஒகிய சரவணபவனின் முன் னிலையில் அணிவித்திருந்த திரு மாங்கல்யத்தை எடுத்துக் கண் களில் ஒற்றிக்கொண்டாள். அப்படியே இரண்டு சொட்டுக் கண்ணி கன்னங்களிக் அழிக்

தது.

புதிதாக மணம் செய்து கொண்டவனுக்கு மனேவியின் கண்ணீர் அதிர்ச்சியைத்தான்ே தரும்? பாலன் பதறியே விட் டான்.

எத்தனை மறுப்புகள், சமா

தான்ங்களுக்கப்புறம் ராதி காவை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டி யிருந்தது?

அவிர்கள் இருவரும் அநாதை கள் அல்ல. பரந்த இந்த உலக சமுதாயத்தில் நாதி உள்ளவர் கள். நாதியற்றவர்கள் என்று

பிரித்துப் பேசவே நமக்கு அதிகாரமில்லை. பெற்றோ,

உற்ருரை இழந்தவர்களாக இருந்தாலும், உலகத் அவ க ளு ம் பிடிப்போடு வாழ்ந்து முன்னேற வேண் டும். இப்படியெல்லாம் பாலன் அடிக்கடி லட்சியம் பேசுவான். ராசிகாக்க வயது சென்த தாய் இரு ஸ். பாலனுக்கு இருவருமே இருந்தார்கள். மக ரைக்கு ராதிகாவைவிட சிறந்த பெண்ணுக மணமுடிக்க அவர் ாள் விரும்பினுர்கள். அப் பொழுது-அந்தக் காலத்தில்அவள் சாதாரணமாகப் படித் தவன். தாயைக் காப்பாற்றுவ தற்காக பள்ளியில் வேண்யாது

வும் இருந்தான்். இருவரும் விசித்திரமான ழ்நிலையில் ஒரு நாள் ಘಿ. அன்று பள்ளிக்கூட அலுவல் களில் சிலவற்றை அவள் பிரத் யேகமாகக் கவனிக்க வேண் டும் என்று தலைமையாசிரியர் கூறிவிட்டுப் போளுர் வேலை

களே முடித்தபோது இருட்டி விட்டது. வானம் கருத்துக் கிடந்தது. இடையிடையே

மின்னலும், இடியும் அச்சுறுத் வயல் வரப்பு வழியாக சுமார் இரண்டு மைல்கள் அவள் தனியாக நடக்க வேண்டியிருந்தது.

வெளியுலக இருட்டைவிட மனிதனின் அக இருள் சிலர் வாழ்க்கையில் விபரீதமான பவனே ஏற்படுத்திவிடும். அந்த இருளிலும், மழையிலும் உயிர் பிழைத்ததே போதும் என்பது போல் தாறுமாறுக சாதிகா தன் வீட்டை நோக்கி வரப்பு களில் ஒடிக்கொண்டிருந்தாள் மழை இரைச்சலுக்கு மேலாக அவள் இதயம் ஓவென்று அல நியது. இடையிலே குறுக் கிட்ட ஒடையில் நீர் நிரம்பி ஒடிக்கொண்டிருந்தது. அத ல்ை என்ன? இனிமேல் வெள்

ளம் தலைக்குமேல் போனுல் என்ன? முழுகியா போய் விடப்போகிருள்?

ஊரின் எல்லக்கு சிறிது தாரத்தில் ஒருவன்-பாலன் தான்் அது அவளேத் தடுத்து நிறுத்தியிராவிடில் அவள் எங்கு போய் நின்றிருப் பாளோ!

மங்கலான விளக்கொளியில் அவள் ஒரு சோகச் சித்திரம் போல் அவனுக்குக் காப்பி போட்டுக்கொண்டு வந்து

வைத்து, "என்னே ஏன் காப்

பாற்றினீர்கள்? உலகத்தில் திண்ம் ஏன் இவ்வளவு பெருகி யிருக்கவேண்டும். அதுவும்

அப ஃ க ள் விஷயத்தில்?" என்று கேட்டுக் கண்ணீர் பெருக்கினுள்.

"புகை நடுவிற் காணும் தீக் கொழுந்துபோல் தீமையின் இருளுக்கு நன்மை ஒளியூட்டு கிறது..."

"நீங்கள் என்ன சொல்கிறீர் கள்?" என்ருள் ராதிகா.

மூச்சு துரத்தல் இன்னும்

நிற்கவில்லை.

பாலன் அவளே அன்று அமைதியாக இருக்க விட்டு விட்டுப் போய் விட்டன். பிறகு அவள் உள்ளம் ஓவென்று புலம்பி, சுருண்டு, நொறுங்கி ஒருவாறு திண்மையும் பெற். நிது.

அவள் அந்த மழை இரவில் நடந்ததை மறக்க முயன்ருள். ஆணுல், பாலன் அவளே மறக்க ມຸມມມ..

திருமணம் செய்துக் கொள்

வ த ைல் அவளேத்தான்் செய்துக் கொள்ளவேண்டும். இதைக் காதல் என்று கண்

னியமாக அவன் ஒப்புக்கொன் டான். அவள் அதை ஒரு அவ சர முடிவாக நினைத்தாள்

பாலனின் நட்பை ஒதுக்கிவிட

முயன்றால் ராதிகா.

" ? பார்த்துச் கொண்டே பார்க்காதது மாதிரி இ.தென்ன வேஷம்?

ரொம்ப நாட்களாக ஒதுங்கி.

ஒதுங்கிப் போகிருயே...ஏதா வது லேட்டாகச் சாப்பிட லாம்" என்று ஒரு தினம்

பாலன் அவளை வழியில் பார்த்தபோது கூப்பிட்டான்.

"சாப்பிடுகிறதா?-ஒ' ம் வேண்டாமே. நான் அவசர மாக வீட்டுக்குப் போகவேண் டும். அம்மாவுக்கு மருந்து தர வேண்டும்."

"வீட்டுக்குத்தான்ே? - இன் னும் இருட்டவில்லை. இன்று. மழை வராது. நீ அன்று போல் விழுந்தடித்துக்கொண்டு தலகால் தெரியாமல் ஒடவும் வேண்டாம். நான் துணைக்கு வருகிறேன்...... FF

துணை! அன்று அவளுக்கு அந்த இருளில் யாரும் துணை நிற்கவில்லையே! ஈஸ்வரா! ராதிகா குழம்பிப் போய் அப் படியே நின்ருள்.

"வா.போகலாம்" என்ற படி கான்டினுக்குள் நுழைந்து விட்டான் அவன் வருவோ நம் போவோருமாக அங்கே நிற்க பிடிக்காமல் அவளும் உள்ளே நுழைந்தாள். "என் ஃனக் காதலிக்காதீர்கள் என்று சொல்லிவிட வேண்டும் நல்ல மனிதரின் இதயத்தில் நான் ஏன் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்?" என்றபடி ஐஸ் க்ரீமைக் கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தாள்.

"உனக்கென்ன இன்றைக்கு? உடம்பு. கிடம்பு ஏதாவது சரி

"உங்களிடம் ஒ ன் று "சால்ல வேண்டும்."

"சொன்னுல் போகிறது.

அதற்கு இப்போது என்ன அவ ாம்? இஸ்கிரீம் சாப்பிடு!"

அன்ர் வீடு வரைக்கும் துணை வந்தவன், அவள் அளித்த காப்பியைப் பருகி விட்டு. அவள் தாயிடம் ராதி காவை மணக்க விரும்புவ தாகக் கூறிஞன்.