பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:Fall ற்று சிண்டைப் பிய்த் துக்கொண்டு வீசியது. கம்

பளிச் சட்டையை இழுத்துப் பித்தான்்களைப் பொருத்திக் கொண்டாள் ராது. ராதிகா என்கிற அவள் திருநாமம் ராது என்று குறுகிவிட்டது.

"அப்படிக் குளிருகிறதா என்ன?" என்று கேட்டேன் நான்

"உ ன க் கு க் குளிராது

அம்மா. உனக்குக் குளிராது. நான் வாழ்க்கையில் ரொம்ப வும் நொந்து போனவள்.டி..." என்று சலித்துக்கொண்டாள் ராது. தலையைச் சுற்றி ஆழ்ந்த பச்சை நிறத்தில் மப்ளர் வேறு

கட்டியிருந்தாள். அதற்குள் ளிருந்து முன்னுச்சியெங்கும்

நரைத்துவிட்ட கூந்தல் காற் நில் பறந்தது.

"கடல் இன்று ரொம்பவும் கொந்தளிக்கிறது" என்று கூறிக் கடலேயே வெறித்துப் பார்த்தாள் ராது.

"கடல்கள் என்று சொல். நாம் இப்போது குமரிக்கரை

யில் இருக்கிறுேம் பாரதத்தின் தென்கோடியில் நின்ா பார தத்தின் மாண்பை நினைத்துப் பார்த்தால் நான் பெண்ணுக இருந்தாலும், என் தோள்கள் பூரிக்கின்றன." என்றேன் நான் என்னுடைய அகக்கண் களில் "மன்னும் இமயமலை" யம், வித கங்கையும், டெல்லி செங்கோட்டையும் சுதந்தர பாரதக்வின் சிற்பியான பன்

டிசு நேருவும் தோன்றிர்ை

க:ள்

-ரெவன் மேற்கே சாயக்

-ொடங்கி விட்டான். காந்தி

மண்டபத்து வெளிச் சாய்ந்தபடி நானும்,

நினைவ சுவரில்

ராதும் கடல்களேப் பார்த்துக கொண்டிருந்தோம்.

"உனக்கு எப்போது சென் னைக்குப் போக வேண்டும்? அதாவது உன் கணவர் எத் தண் நாட்களுக் உன் காஷ-வல் ಘಿ'ಘಿಘೀ கிருர்?" கேட்டவள் என் தோழி.

"குழந்தைகளுக்கு வி டு முறைதான்ே? பெளர்ணமி வரை இருந்துவிட்டு-கீழைக் கடலில் நிலவு எழும்போது,

மேலேக் கடலில் கதிரவன் இறங்கும் காட்சி அற்புதம்

வாய்ந்தது என்கிார்களே...... போகலாமே...!"

"அந்தக் காட்சி?" என்று சலிப்புடன் அலுத்துக்கொண் டாள் ராது. முதலில் அவள் கன்யாகுமரிக்கே வரமாட் டேன் என்று பிடிவாதம் பிடித் காள். எனக்குக் காரணம் விளங்கவில்லை. நானும், அவ வரும் பால்யத் தோழிகள் அல்ல. ஆறேழு வருஷங்களாக ஒரே கல்லூரியில் பணியாற் ாம் நாங்கள் மனத்தளவில் நெருக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், குடும்ப வாழ்க் கையைப்பற்றி மனம் விட்டுப் பேசிப் பழசியதில்லை.

ராது திருமணம் ஆகாத வள். நல்ல அழகிதான்். புத்தி கூர்மையும், அறிவும் நிரம்பிய வள். அவளுக்குத் திருமணம் ஆகாமற்போனது விந்தை தான்். ஒவ்வொருவர் வாழ்க்கை யில் நிழல் போல் ஏதாவது துன்பம் படர்ந்து விடுகிறது. "துன்ப நினைவுகளும், சோர் வும், பயமும் எல்லாம் அன்பில் அழியும்" என்று மகாகவி பாடினன்.

அன்பு என்கிற நீர் ஊற்று அவள் வாழ்க்கையில் சுரக்

கவே இல்லையோ?

என்னுள் கற்பனை குமிழி யிட்டுப் பெருகிக்கொண்டிருந் தது. ராதுவோ பொங்கும் கடலேயே பார்த்துக்கொண் டிருந்தாள்.

காலம் என்கிற ஆறுவனிக் காற்ருல் அடித்துச் செல்லப் பட்டு, பெரும்பாலும் இளமை விடை பெற்றுக்கொள்ளும் இத்தருணத்தில் அவள் மனம் பின்னுேக்கி சென்றிருக்கவேண் டும். கண்களில் ஈரக்கசிவுடன் அவள் என் கைகளே ஆதுரத் க. டன் பற்றிக் கொண்டு. "போகலாமா?" என்று கேட் டாள்.

"ஒ! போகலாம்.உனக்கு ஏதோ கலக்கம் போலும். போகலாம். காற்றும் துளிக மாக இருக்கிறது..." என்ற வாறு நாங்கள் ஹோட்டலே நோக்கி எங்கள் அறைக்குத் திரும்பினுேம்

கடற்காற்றிலிருந்து திரும்பி பிாக்தம் ராதுவுக்கு வியர்த் சக் கொட்டியது. நெடிய വ சமூச்சொன்றை உதிர்த்து விட்டு அவள் கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண் டாள்.

நான், தெற்குப் பக்கமாக இருந்த சாளரத்தைக் சிறந்து வைத்தேன். குமரி அன்னேயின் கோபுர விளக்கு பளிச்சென்று தெரிந்தது. அதற்கடுத்தார் போல் மணற்பரப்பு. அப்புரம் கடல்கள். கடலேப் பின்னணி யாக வைத்து வரைக்க விையம் போல அவள் படுத்திருந்தாள்.

வானத்தையும். கடலையும் மாறிமாறிப்பார்த்தாள் அவள்.

அவள் உள்ளத்தில் ஏதோ சுமை இருக்கிறதென்று எனக் குத் தெரிகிறது. அச்சுமையின் கனம் தாங்காமல் இதயம் சுருண்டு வலிக்கிறது என்பதும் புரிகிறது.

இருந்தாலும், எ ங் க ளி டையே மெளனம் நிலவியது.

அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இரு ந் தோம். அந்த மனச்சுமையை இறக்கி வைக்கும்படி அவ எளிடம் நான் கேட்கவில்லை.

இ த ய அந்தரங்கத்தில் ஒளிந்து கொண்டிருந்த எண் ணங்கள் தாமாக விடுபட ஆரம்பித்தன

"பல வருவங்களுக்கு முன்பு இதே குமரி முனை'யில் என்று ஆரம்பித்தாள் ராது. கழுத்து ரவிக்கை மடிப்புக்குள் இருந்து பளபளவென்று மின்னும் திரு மாங்கல்யச்சங்கிலியை எடுத்து

மேலாகப் போட்டபடி என் னேப் பார்த்தாள்.

"ராது.! உனக்குக் கல்யா

னம் ஆகியிருக்கிறதா?"

"பல வருஷங்களுக்க முன்பு இதே குமரிமுனேயில் நான் அவரைக் கணவகை வரித்து. உடனே பிரிந்தும் சென்றேன்" என்றவள் பேசிக்கொண்டே போள்ை.

"கதி ைோக்கடலில் உதித்து மேலே ஏரி பவனி வந்து கொண்டிருந்தான்். கடத் பாறை ஒன்றின்மேல் சாய்ந்து ராதிகாவும், பாலனும் மெளன

மாகக் கடலேப் பார்க்துக் கொண்டிருந்தனர். ன் று காற்று சிண்டைப் பிங்க்க வில்லே. காதுக்குள் சியம்

பேசுகிற மாதிரி கிசுகிசுத்துக் கொண்டிருந்தது. கு ம. ரி க் கோயிலின் கால பூஜை மணி ஓங்காரமிட்டு முமங்கிக்கொண் டிருந்தது. தலை நிறைய பிச்சிப்

பூச்சரம் சூட்டியிருந்தாள் அவள்.

பான் அவனேக் கன் இமைக்காமல் பார்த்துக் க்ொண்டிருக்காள். அந்தப் பார்வை. அகில் தோன்றும் கண்ணியம் அந்த அமைதி, அதில் ராம்பும் காதல்

பாவுமே ராதிகாவுக்குப் பிடிக்

"ான்ன என்ா சிரித்தபடி அவள்,

"FLੈ।"। பார்க்சிாேன் ராது. கோலேயில் கரிசித் தோமே குமரி அன்னையை, அவளைப் போலவே இருப்ப தாக எனக்கு ஓர் எண்ணம்."

பார்க்ர்ெகள்?" கேட்டாள்