பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகய குழந்தை, சன்னஞ் சாறு மதலே ஒன்று அவள் உள்ளத்தால் தன் துடைய பூப்பாதங்களைப் பதனித்து ஒய் யாசமாக நடை பயன்துகொண்டே இருந்தது.

இந்த ஆவல் அவளுள் இன்று, தேற்று ஏற்பட்டதல்ல; பேதைப் பரு வம் நகங்கள் மங்கையானபோதே அவள் கற்பனேய! #. அந்தப் பெய ர்-இனம் தொயாத குழந்தை உருவாக வளர் த்து வந்தது.

அதற்கும் காணமல்லாமற் போக வல்லே. கதா அவள் பெற்ருேருக்கு ஒரே மகள். அத்தனே பெரிய வட்டில் தன்னத் தனiயாக ஒரு ச1று பொம்மை போல் அவள் உலவ வத்தாள். அவள் அப்பா அடிக்கடி வெளியூர்களுக்குப் போய்வர்டுவார். அம்மாவுக்கு அவள் அலுவல்கள்தான்் முக்காயம் கதா மட் ம்ெ எப்பொழுதும் தனதான்். எத் தனே தேசம்தான்் உயர்ாற்ற பொம்மை களுடன் வாளேயாட முடியும்? அதற்கு

அவள் உயரூட்டிப் பார்த்தாள். செல்ல

மாகக் குழந்தையைக் கொஞ்சனுள்.

உச்ச முகர்த்தாள். காளில் போட்டுக் குளப்பாட்டினுள். 'ஆராரோ. என்று தாலாட்டும் பாடினுள். ஆனல், பொம் மைக்கும், குழந்தைக்கும் வேறுபாடு தெரியும் வயது வந்ததும் அதுவும் அலுத்து வட்டது அவளுக்கு.

பள்ளியாலiருந்து வட்டிற்கு வந்த தும் தோட்டத்தன் மூலக்குப் போய் வடுவாள் கதோ அங்கiருந்து தொயும் கடைத் தெருவரில் தாயும் குழந்தை களே ஆசையுடன் பார்ப்பாள். ஒன்று அம்மாவான் இடுப்பால் ஜம்மென்று உட் கார்த்து சவாச செய்ய, இன்னுென்து அம்மாவின் தலைப்பைப் படித்து இழு க்க, குறுகுறுவென்று அவற் றுக்கே உரித்தான் பார்வையும் அதுவுமாக... கதா உள்ளத்தலவிருந்து போவா ஒன்று பெரிய வனுவாக உருவெடுத் தது. ஒவ்வொருத்தர் வட்டிலும் தாலே ந்து குழந்தைகள் இருக்க, நம் வட்டில் நான் மட்டும் ஒண்டியாக...ஏன் அம்மா வைக் கேட்க வேண்டும்:

தோட்டத்து மூலேயரிலிருந்து வட் டுக்கு வந்த அவள் என்றுமiல்லாமல் ஒரு வர்ணுவைத் தொடுத்தாள். அம்மா வைப் பார்த்து.

'அம்மா என்ைேடு வாளேயாட தம் வட்டிலே இன்னுெரு பாப்பா பதக் காதா, அம்மா'

அம்மா இதைச் சற்றும் எதிர்பார்க்க வல்லேதான்். க"தாவுக்கப்புறம் குழந்தை இல்லையே என்கற ஏக்கம் தன் அளவால்தான்் என்று நனேத்தாருந்த அந்தத் தாய், அந்த ஏக்கம் மற்குெரு மனத்தாலும் புகுந்து விட்டதைப் பார் த்து வேதனைப்பட்டாள்.

'இல்லேயம்மா...' தாய் தான்ே ஏதோ குற்றம் புரிந்தமாகசத் தலே குனரிந்து வரிடையளித்தவுடன் மகள், ஏன்? என்று கேட்டு வட்டாள்.

'ஏனுே: அதோ பார் அவனக் கேள்...' என்று கூடத்தல் மாட்டியர்கு ந்த கடவுளான் கருவுருவைச் சுட்டிக் காட்டிவர்ட்டு வடுவரிடுவென்று உள்ளே போய்வட்டாள். பறகுதான்் புரிந்தது கதோவுக்கு, தன் அம்மா வைப் புண்படுத்த வட்டோம் என்று.

அதன் பறகு அந்த ஆசையை அவள் உள்ளத்தல் புதைத்துக் கொண்டு பள்ளப் படிப்பைப் படித்து முடித்தாள். உரிய இடத்தால் தரு மணம் ஆயற்று. கணவன் வட்டில் காலடி வைத்தவுடன் அவள் கருத்தல் இருந்த எண்ணம் கற்பனையால் பொ தாக வளர்ந்துகொண்டே வந்தது. கணவனுடன் கடைத் தெருவுக்குப் போனபொழுது அவளே ஒரு குழந்தை யைப்போலக் குழந்தைப் படங்க பும் பொம்மைகளையும் வாங்களினுள்.

"உனக்கென்ன பைத்தியமா? என்து அவள் கணவன் கேட்டுச் சாத்த போது, ஆமாம். என்று கர்மான மாகச் சொன்னுள், அதை லட்சாயமே செய்யாமல், மானசகமாக அவள் கண் களே மூடி ஒரு அழகுக் குழந்தையன் உருவத்தைத் தன் மனத்தாையல் வனாந்து பார்த்தாள்; பெருமூச்செறாங் தான்.

இதோ அந்தக் கனவும் நனவாகப் போகும் தருணம் வந்து வட்டது. படுக்கையால் புாண்டு படுத்த கதாவன் வயற்றுக்குள் ஏதோ ஒன்று எழும்ப" உதைத்தது. பன்னர் அது அமைத' அடைந்து வட்டது. அந்த ஒரு வை டிக்குள் அவள் மனத்தால் சொல்ல முடி யாத களுகளுப்பும், இன்பப் போதை யும் சம்ப வழித்தன.

அப்படியே படுக்கையால் ஒருக்களத் துச் சாய்த்து படுத்தருந்தாள். பஞ் சனேயால் தன் அருமைச் சேயைப் படு க்க வைத்துக் தாலாட்டுவதுபோல ஒரு பாமை. அவள் தன்னுள்ளே கண்ட இன்பத்தால் பொழுது வடித்த தையோ, கதாவன் உதவித்ததையோ கவனக்களில்லே. தெளந்த வானத்தால் ஆதவன் காணங்களால் கோலமட்டு அதனடையே சக்கர வட்டமென எழு ந்து வந்தது பலகண வழயாகப் பளச் செனத் தொந்தது.

கதோ படுக்கையில் எழுந்து உட் கார்ந்தாள். தடிசென்று ஏற்பட்ட அங் தப் பேரொளியை வயப்புடன் நோக் காள்ை அவள் ஒளி வட்டத்தின் நடுவே அது என்ன கண்ணேப் பறக் கும் எழலுடன் குருத்துக் கால்களும், கைகளுமாக, செம்பவழ வாயுடன் -கதோ கண்களைக் கொட்டி தன்ருக வாழத்துப் பார்த்தாள். அங்கே ஒன்று மால்லே, கதாவன் சுழன்று எழுந்து வந்து கொண்டிருந்தான்்.

அவளுக்கு ஏைே சாப்பு வந்தது. கன்னம் குழாயத் தனக்குத் தான்ே சாத்தவனாய்த் தலே குனந்தாள்.

'க'த்... இன்னுமா தாக்கம் நான்