பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான உடல், முக மைத் தழும்பு. தலே கூந்தல். வயசு இருபத் கு மேல் இருக்கும். கழுத் இருந்த ஒற்றை கருகமணிச் சரமும், கண்ணுடி வளையல்களும் ஏழ்மையைப் பறை للاسيوهزاع به و சாற்றின்

நான் கொண்டு போயிருந்த புஷ்

பத்தைக் கிள்ளி சக்குவிடம் கொடுத்தாள் ஜானகி. மாமிக்கு நமஸ்காரம் பண்ணு. சீக்கிரம்ா கல்யாணம் ஆயிடும்.'

அந்தப் பெண் நமஸ்காரம்

பண்ணியது. ஒரு நிமிஷம். கல்யா ணம் ஆகாதா?’ என்று ஏங்கும்

பெண்களின் முகங்கள் என் முன் தோன்றி மறைந்தன.

"போன வாரம்தான்் ஒரு

பையன் வந்து இவளைப் பார்த்துட் டுப் போயிருக்கிருன். அவன் வருகிற அன்னைக்குப் பார்த்து இவ அம்மா கொல்லையில் உக்காந்துட்டா. நான் தான்் பூஜ்ஜி. சொஜ்ஜி எல்லாம் பண்ணினேன்.அதைப் பத்தி இங்தே யிருக்கிற ஏழு குடித்தனங்களும் வம்பளந்தார்கள் இவ அம்மா ஒசியிலேயே காரியத்தைச் சாதிச் சுண்டுடுவளாம். கையிலே கால

இல்லாம எப்படித் தைரியமர்ப் பொண்ணுக்குக் க ல் யா என ம் பண்ண இறங்கருள்னு வேற பேச்சு... பேசாம கோடி கடிக்

தனத்துலே இருக்கிற நாராயணன் சொல்ற மாதிரி சக்குவை சினிமா விலே சேர்த்துட்டா என்னங்கறது இவாளுடைய கட்சி..."

"எல்லோரும் நடிகையாவோ. தல் - சேவை செய்கிற ஆர்வத் தோடே பிறந்துட்டா அப்iறமா ஒவ்வொரு வீட்டிலும் அடுப்படி,ை யார் கவனிக்கிறது? என்று துப் பார்த்தேன். ஒரு வே நடிகைகளும் அடுப்படிக்கு வந்தா லும் வரலாம்!

சக்கு தலையைக் குனிந்துகொண்டு நின்றிருந்தாள்.

“ஏண்டி! அந்தப் பிள்ளையாண் டான் என்ன சொல்வி அனுப்பிச் சான்'

"அவாளுக்குச் சகுனம் சரியில்லை யாம் மாமி என்னை வந்து பார்த் துட்டுப் போன அன்னக்கே கிரா மத்துலே அவருடைய பாட்டி தவ றிப் போயிட்டாளாம்...'

"அதுக்கம். இதுக்கும் என்னடி சம்பந்தம்? வயசான போக வேண் டியது தான்ே? ஈஸ்வரி...தாயே..." என்று அங்கலாய்த்தாள் ஜானகி.

அளவற்ற பிரச்னைகளும், சோத னேகளும் நிரம்பியிருக்கும் தன் குடும்பத் தொல்லைகளுடன் பிறத்தி யாரின் தொல்லைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு கவலைப்ப்டுல்து அவன் குணம், சக்கு சிரித்துக் கொண்டே விடைபெற்றுக் கொண்டு போனுள்

ஐயங்கார். அப்புறம் அவர் மனைவி சக்க வந்துவிட்டுப் போன தும் ஜானகி எனக்குக் காப்பி கலந்து கொண்டுவந்து வைத்தாள். அந்தச் சமயம் பார்த்து, சினிமா அட்வைஸர் நாராயணன் உள்ளே துழைந்தார். "அவர் இல்லையா' என்று கேட்டு வைத்தார்.

"இல்லையே... ஏழு மணிக்குத்தான்் வருவார். உக்காருங்கோ... காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம்...'

இன்னுெருடம்ளர் காப்பிகலந்து எடுத்து வந்தாள். நாராயன் அதற்காகவே வந்தவர் போல மறுப்பு ஏதும் சொல்லாமல் காப் பியை ஆற்ற ஆரம்பித்தார்.

"இந்த எதுத்தாத்துப் பொண் சமாசாரம்."

'ஆமாம், பஜ்ஜியும், சொத் ம் ப்ளேட் கணக்கிலே 鷺 சகுனம் கி.குனம்ங்கருளும்.):

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. யம்மா...இவாளுடைய ஏழ்மை நிலையை யாரோ அவனுக்கு இந்

நி ് கிரீன்

不ク

| தாத் து வாசல்ப o ப_டு

குள்ளே சொல் இருத்தான்். ஏதோ + کیا۔ இ

தி இடு_ாடு இா லம் கோலம் போட்டுக்கொன் டிருந்தாள், அலமாரியின் நடுத் தட்டில் சிறிய பீடத்தில் மகா லக்ஷ்மி கொலுவிருந்தாள். அவ ளுக்கு அவள் அணிவித்திருந்த திரு வாபரணங்கள் யாவும் போலி யானவை. உண்மையான ஒரு குந்து மணி தங்கம் கூட அவள் உடம்பில் இல்லாதபோது தேவிக்கு அணி விக்க அவள் எங்கே போக முடியும்? எல்லாவற்றிலும் சிறந்த அவள் உள்ளம் போலியானது அல்ல. அவள் அவரை நிமிர்ந்து பார்த் தாள்.

"மா மா சொல்றேனேன்று தப்பா நினைக்காதீங்கோ. எனக்கு இந்த வெளி வியவகாரங்கள்ளாம் அதிகமாத் தெரியாது. அழகை வச் சுண்டு சம்பாதிக்கிறதை விட தன் அழகை ஆராதிக்க ஒருத்தன் வரு வான்ங்கற நம்பிக்கை சக்குவுக்கு அதிகமா இருக்குன்னு என்க் படறது. நீங்க ஏன் அவ கல்யா விஷயத்துலே அஞவசியமாக்கவலை படறேள்? எல்லாம் இவ பா துப்பா...' என்று எரிச்சலு மகாலக்ஷமியைக் காண்பித்தாள்.

அன்று காலடி மண்ணில், "பவ பிஷாம்தேஹி' என அழைத்து ஏழை ஒருத்தியை வாழ்விக்க எண்ணிய் சங்கரரின் திடமான நம்பிக்கை ஜானகியிடமும் இருப்ப ைத ப் பார்த்தேன்

சினிமாப் பைத்திய மாமா அங்

கிருந்து நகர்ந்து விட்டார். அவர் எ தி ர் ப் போர்ஷன்காரரிடம், 'இதிலே ஒண்ணும் கொறச்சல், இல்லை. மாசத்துலே இருபது

நாளேக்கு இவ 醬 படற பாடு எனக்குன்ன தெரியும்? பூஜை பண்ருளாம் பூஜை..." என்று சொல்லிவிட்டுப் ப்ோவது காதில் விழுந்தது.

சக்கு மகாலக்ஷ்மி முன்னல் நமஸ் கரித்து விட்டு குங்குமம் இட்டுக் கொண்டு கிளம்பினுள். "பாவம், பெரண் ரொம்ப நன்கு இருக்கா...

யார் கிட்டே இருக்கள்?' என்று கேட்டு வைத்திேன் நான்.

'அக்காவாத்துலே தாயாரும்.

பொண்ணுமா இருக்கா. அக்கா