பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகாமண வியபபுடன் அவளைப்பார்த்தான்். வண்டி வண்டியாக அவளைப் பற்றி அவர்கள் எத்தனேதான்் குறை கூறினுலும் சரளாவின் மனம் சலிப்படைவதில்ஃ. ஒருவேளை அவள்

ஆன்னச் சோதிக்கிருளோ என்று ஒரு சந் தேகம் அவஅள் எழுந்தது.

திசம்மா த்தான்் சொ ல் ரியா -тггsнггт: " " என்று கொஞ்சலுடன் கேட்டான் அவன் .

"ஏன் உங்களுக்கு அப்படியொரு சந்தேகம் அவங்களேப் பத்தி நான் எப்பவுமே உயர் வாத்தான்் நெனச்சிருக்கேன்- சிகாமணி இதயத்தில் ஏக்கம் கவிந்தது. படித்த மனேவி படித்த பெண் என்று அடிக்கடி தன் பெற் ருேர்கள் ஏ சிலுை ம் அந்தப் படித்த மனே வி யின் பண்பு உள்ளத்தைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லேயே என்றுதான்் அவன் ஏங்கினுன்,

சரளா கணவனின் பிரயாணத்துக்கு வேண் டியவைகளைப் பற்றிக் கவனிப்பதில் - திருந்தாள். தொட்டி லில் கண் வளரும் மத லேக்கு மூன்று மாதங்கள் இருக்கலாம். சிகாமணி ரயிலுக்குப் புறப்படும் போது அது தன் பொக்கை வா - ப த் திறந்து சி ரி க் த து. மனேவியின் கண்கள் கலங்கின. 1. தடுகள் புன்முறுவலே உதிர் , தன. மகிழ்ச்சியும் துயர மும் கலந்தவாறுசானா

முன்னத்

ர பி வடியில் நின்றிரு ந்

தாள்.

"எப்படித் தனியா

இருப்.ே 12 " . என்று

ரயில் கிளம்புவதற்கு முன்பு திரும்பவும் கேட் டான் சிகாமணி.

தனி என்ன தனி?

இதோ உங்க மகன் இருக்கானே. இவனே விட இன்னுெருத்தர்

துணை எதற்கு: '

ரயில் கடைசியாகக் கூ வி வி ட் டு ப் புறப்

பட்டது. வீட்டுக்குத் திரும்பியதும் சரளா வுக்கு வீடே ஹோவென்று காட்சி தந்தது. ரேடியோவை உரக்கத் திருகிவிட்டுச்சோப்ா வில் உட்கார்ந்து கொண்டாள். ==

மருமகன் அஸ்லாமுக்குச் சென்றுவிட்ட தைக் கடிதம் மூலம் அறிந்த சானாவின் தாய் சிறிது காலம் மகளுடன் வந்து தங்கி யிருந்தாள். வயது சென்றவளாதலால் அவள்

சரளாவின் தனிமையை அதிகம் போக்கி விட்டதாக நினைக்க முடியாது. மேலும்

அந்த ஊரில் கோடை நாட்களில் கூட மாலை நேரத்தில் லேசான குளிர் உண்டு. கிழவி எப்பொழுதுமே கம்பளியைப் போர்த்துக் கொண்டு கணப்படியில் உட்கார்ந்திருப்பாள். தான்் அக்கு ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். ஸ்வெட்டர் பின்னு துை. தோட்டம் போடுவது. கடைக்குப் டோப் குழந்தை முரளியைக்

து,