பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமக்கு வருவதில்லை. அந்த அழ கிய நீல நிறத்தைக் க ண் டு வியந்து ஆனந்தப் படுகிருேம். இது எப்படி சாத்தியமாகிறது ?

உன் கணவரின் இன்மொழி களால் உன் மனம் என் ஆறு தல் அடையவில்லை தெரியும்ா? உன் காத்தரிைன் கடுமையான சொற்களையே நீ கினைத்துக் கொண்டிருப்பதால்தான்். நான் சொல்வது உ ன க் கு ப் புரி கிறதோ இல்லையோ? அச்டு மாதிரி எதையோ நினைத்துக் கொண்டு மனதைக் கெடுத்துக் கொள்ளாதே. குடித்தனத்துக் குப் போப் மூ ன் று மாதங் களுக்குள் கணவனுடன் யாரா வது சண்டை போட்டுக்கொள்

வார்களா ? நீயே இப்படி இருக்

கால் இரண்டு குழங்தைகளுக் குத் தாயான என்னைப் பற்றி என்ன சொல்வது ? உன் அண் ணுவிடம் நீ எ ழு தி ய_கடிதத் தைக் காண்பித்தேன். கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு, அவளே இவ்வளவு சீக்கிரம் புக்ககம் அனுப்பி யிருக்கக் கூடாது ' எனருா. i

என் ? என்று கேட்டேன் நான். கொஞ்ச காலம் எல்லா வற்றையும் சொல்லிக்கொடுத்து விட்டு பிறகு அனுப்பி யிருக்க வேண்டும் என்று சொல்லு கிருர் உன் அ ண ன. உன் கணவரை உத்தரவு கேட்டுக் .ெ க | ண் டு இங்கே வந்து இரண்டு மாதங்கள் இருந்து விட்டுப் போயேன்.

உன் அன்புள்ள

ரேவதி

ஹஅப்ளி

பிரியமுள்ள மன்னிக்கு,

ந ம ஸ் கா ம். நீ எழுதிய படியே என் காத்தனர் சொல் அவதை நான் கவனிப்பதில்லை. இருந்தாலும் இவர் மேல் எனக் குக் காஞ்சம் மனஸ்தாபம் தான்். தினமும் ஆபீசிலிருந்து வீட்டுக்கு வருகிருரே, இரவு படுக்கும்போதுதான்் இன்முக மாகப் பேசுகிருரே தவிர மற்ற வேளைகளில் ஒன்றும் அதிகமா கக் கவனிப்பதில்லை. என் மனம் புண் பட்டிருக்தாலும் சரி, ஆனந்தமாக இருந்தாலும் சரி, எதுவுமே இவர் கண்ணில் படுவ தில்லை. வாழ்க்கையை நாம் எந்தவிதக் கனவாகப் பாவிக்கி ருேமோ அவ்விதம் தோன்று வதுதான்் உ ல க இ ய ல் பு போலும் ! குளிர்ந்த நிலவில்ே நதியில் படகில் உல்லாசமாகப் போவது போல் கனவு கண் டால் எவ்வளவு இன்பமாக இருக்கிறது ? வாழ்க்கையில் மேடு பள்ளங்களையும் இன்பக் கனவாகப் பாவித்து விடும் படி நீ உபதேசிக்கிருக்கிருப். அவ்வளவுதான்ே மன்னி ?

கூடிய சீக்கிரமே நான் பிறக் தகம் வரும் சந்தர்ப்பம் கோ லாம். திடீரென்று ஒரு கற்

செய்தி உனக்குத் தெரிவிக்கப் போகிறேன்.

உன் அன்புள்ள

சூடாமணி

31