பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங்களுர். அன்புள்ள மன்னிக்கு,

நமஸ்காரம். நீயும், அண்ணு வும் ஊருக்குப் போன பிறகு எனக்குஇந்த்வீட்டில்பொழுதே போகவில்லை. ஒரே ஊரில் உத்தி யோகமாக இருக்கக் கூடாகா என்றுதோன்றுகிறது.தை பிறக் கிறதற்கும் நீ கிளம்புவதற்கும் சரியாக இருக்கவே, இனிமேல் பெண் கேட்பதற்கு யாராவது வந்தால் நான் என்ன பண்ணு வது ?" என்று அம்மா சொல் விக் கொண்டிருக்கிருள். சங் கராந்தி அன்று சின்ன அண்ணு நடராஜனுடன. ஒருவா வரு திருந்தாரே சிகப்பாய், அண்ணு மாதிரி மூக்குக்கண்ணுடி போட் டுக் கொண்டு அவருக்கு இன் னும் கல்யாணம் ஆகவில்லை யாம். கலகல வென்று சிரித் துக் கொண்டு அவர் பேசுகிற மாதிரி அம்மாவுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. நீண்ட கதர் ஜிப்பாவும், சற்று கலந்த கிராப் பும் முகத்தில் படபடப்பும்அவரை நம் தேசத் தலைவர் களில் யார் மாதிரியோ என்று சொல்லத் தோன்றுகிறது.

சங்கராந்திக்கு அ ப் புற ம இந்தப் பத்து தினங்களில் அவர் இருபது தாம் நம் வீட்டிற்கு வந்து போப் விட்டார். நடரா ஜன் சொல்லுகிருன்; ' காரண

மில்லாமலா வருகிருன் சக் துரு?" என்று. பெயர்கூட அழ காக இல்லையா மன்னி நம் ஸ் தி தி கா ன் தெரிந்திருக்கி றது. மூவாயிரம், நாலாயிரம் என்று வரதrதிணை கொடுக்க முடியுமா ? பெண் அழகாக வும், புத்திசாலியாகவும் மட்டும் இருந்து விட்டால் போதுமா ?” என்று அம்மா விசாரத்தில் குன்றி விட்டாள். இக்க சக் துருவை பார்க்கும்போதெல் லாம் அம்மாவின் வாடிய முகத் தில் புன்சிரிப்புக் கே i ன் று கிறது. ஆனல், அவருடைய நடை உடை பாவனைகளைப் பார்த்தால் பணக்கார வீட்டுப் பி ள் ளை யாக இருக்குமோ? கேட்டு விட்டுப் பிறகு ஏமாறப் போகிருேம் என்றும் அம்மா சொல்லுகிருள்.

நீ வைத்த துளசிச் செடி நன்முக துளிர் விட்டு வளர்ச் திருக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் உன் கினேவுவரா மல் இருக்க முடியவில்லை. அண்

42