பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணுவுக்கு எ ன் நமஸ்காரம் சொல்லு. பதில் எழுது.

உன் அன்புள்ள

சூடாமணி

சென்னை. அன்புள்ள சூடாமணிக்கு,

ஆசீர்வாகம். உன் கடிதம் கிடைத்தது. இரண்டு வருஷங் களாக பங்களூரில் இருந்து விட்டு வங்கது பெரிய கொந்தர வாக இருக்கிறது. .ெ வ யி ல் பொறுக்க முடியவில்லை. காலை யில் எழுந்த கொஞ்ச நேரத்துக் கெல்லாம் கதகத வென்று உடம்பு முழுதும் வியர்த்து விடு கிறது. என்னே விட இந்த விஷ 'யத்தில் அண்ணுதான்் செரிம்ப வும் சிரமப்படுகிரு.ர். கொஞ்ச நாள் ஆனதும் சரியாகி விடும் என்று கினைக்கிருேம்.

நீ எழுதி யிருக்கும் சக்துரு வைப் பற்றி படிக்கும்போது கன்ருகத்தான்் இ ரு க் கி ற து. நானும் அன்று அவரை கவ னித்தேன். அ டி. க் க டி உன்

னேயே கவனித்ததாகக் கூட கினேவு வருகிறது. சாதாரண மாக வயது வந்த பெண்ணுகட்

டும், ஆணுகட்டும் ஒருவரை ஒரு வர் சந்தித்தால் அடிக்கடி உற் அறுப் பார்க்கிரு.ர்கள். அவரவர் தம் சாமர்த்தியத்தை வெளிக் காட்டிக் கொள்ள முயற்சிப்ப தும் உண்டு. பெண்ணுக இருங் தால் கனக்கு நன்ருகப் பாடத் தெரியும் என்று அவன் கவ னிக்குமாறு அங்க சமயத்தில் மிருதுவாகப் பாடி அவன் மன

தைக் கவர முயற்சிக்கிருள். புரு

43

ஷகை இருக்கால் தன் காலேஜ் பிரதாபங்கள், உத்தியோக விஷ. யத்தில் ஆ பீ ஸ ர் தன்னைப் பாராட்டுகிற விஷயம் முதலிய வற்றைப் பாதி தமிழும் , இங்கி விஷ-மாகப் .ெ ப ண் ணி ன் காகில் விழும்படி பேசுகிருன்.

உன் அண்ணுக.ட என்னை முதலில் பார்க்கவந்தபோது அப் ப்டிக்கான் பேசினர். என்னைக் கூட நீ சொல்லுவாயே-டைப் அடிக்கத் தெரியும் என்று காட் டிக் கொள்ளத்தான்ே மன்னி

உன் அப்பாவின் ஆபீஸ் குப்பை

கூளங்களைக் கட்டுக்ட்டாகவைத் துக் கொண்டு நாங்கள் வந்த போது பிரமாதப் படுத்திக் கொண்டிருக்காப் ?' என்று.

போகட்டும் சூடாமணி ! - நீ எந்த மாதிரி சங்துருவின்மனதை ஆகர்வதிக்க திட்டம் போட் டிருக்கிருப். உன் கம்பூருக்கு வேலை அதிகமாக இருக்குமே? சாதாரண நாளில் அம்மா எவ் வளவு நச்சரித்தாலும் பாட மாட்டாப். இப்பொழுது சங் துரு வருகிற சமயம் தெரிந்து தம்பூரை மீட்டுவாப் என்று னேக்கிறேன். உன் முயற்சி வெற்றி அளிக்கட்டும்.

துளசிச் செடிக்கு தினம் ஜலம் விட்டு வா. பிருக்கையைப் போல நல்ல பர்த்தாவாக உனக் கும் கிடைப்பான். பதில் எ ழுது.

பங்களுர் அன்புள்ள மன்னிக்கு.

நமஸ்காரம். கிடைத்தது.

உன் கடிதம் கண்டபடி யெல்