பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம் பரிகாசம் செய்து எழுதி யிருக்கிருப். ஆனல், நீ எழுதி யிருப்பதும் வாஸ்தவம்தான்். இன்னும் வரக்காணேனே'என் கிற பாட்டுதான்் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும் போல் இருக்கிறது. முக்காகாள் வெள் 臀 ஸ்வா மிக்கு விளக்கேற்றிவிட்டு,பழய பாட்டுகளெல்லாம் மறந்து விடு கின்றனவே என்று பாட ஆரம் பித்தேன். சின்ன அண்ணுவும், சந்துருவும் வந்துவிட்டார்கள். உடனே நீ கிண்டல் செய்திருப் பது நினைவுக்கு வரவே பாட்டை கிறுத்தினேன். கிறுத்தி ஐந்து கிமிஷம் கூட ஆகியிருக்காது. சின்ன அண்ணு உள்ளே வந்து அவர்கள் வந்தபோது பாடிய இ ன் னு ம் வரக்கானேனே என்கிற பாட்டையே திரும்ப வும் பாடச் சொன்னன். இரு வரும் பூஜை அறையின் வாசற் படி அருகில் உ ட் கா ர் ங் து க்ொண்டு பாட்டைக் கேட்டார் கள்.

வினை சொல்லிக் கொடுத் கால் நன்முக இருக்கும். நல்ல இழைந்த சாரீரம் !" என்று சங் துரு பாராட்டினர்.

T II அவளும்தான்் ஆசைப்படு கிருள் " எ ன் ரு ன் சி ன் ன அணன.

போப் விட்டு வரட்டுமா ? ரொம்ப காங்ஸ்' எனறு என் ளிைடம் சொல்லிக்கொண்டு சங் துரு எழுந்தார். என் கொண் ட்ையில் வார்த்தைகள் மாட்டிக் கொண்டது போன்ற உணர்ச்சி ஒன்று தோன்றியது. கலையை

44

மட்டும்தான்் என்னல் அசைக்க முடிக்கது.

அங்க சம்பவத்துக்குப் பிறகு மன்னி ! என் மனம் ஆனந்தத் கால் து ஸ் வளி க் கு தி க் து க், கொண்டே இருக்கிறது. தினம், கோவிலுக்கு வேறு போ றேன். அம்மாதான்் அவருடன் தினம் பேசுகிருளே. ஒரு நாளா வது அவரது பூர்வோத்திரங் களைக் கேட்கவில்லை. நீ இந்த சம யத்தில் இங்கே இல்லையே என்ற வருத்தமாக இருக்கிறது.

உன் ம ன சு க் என்ன தோன்றுகிறது ? ஒவ்வொரு சமயம் இதெல்லாம் பைத்தியக் கார எண்ணங்கள் என்று மன சைச் சமாதான்ப் படுத்திக் கொள்கிறேன். ஆனால், இந்தக் காலத்தில் பணம் காசு இல்லா மல் பாட்டு ஒன்றையே பிரதா னமாகக் கருதிக் கல்யாணம் ப ண் ணி க் கொள்கிறவர்கள் அபூர்வம் இல்லையா ? அவ்வளவு தைரியமாக யார் முன் வருகிருர் கள் ?

இந்தக் கேள்விகள் எழும் போது மனம் கவலையால் தக்க ளிக்கிறது.

உன் அன்புள்ள

சூடாமணி

சென்னை. அன்புள்ள சூடாமணிக்கு,

ஆசீர்வாதம், உன் கடிதம் வந்த பத்து தினங்களுக்குப்

பிறகுதான்் என்னுல் உனக்குப் பதில் எழுதமுடிகிறது. காரணம் வேறு இ ன் று மி ல் லே. என்