பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் சம்மதி க்க மாட் டா ன் போல் தோன்றியது. நாங்கள் கினைத்தபடியே அவர்கள் ஊருக் குப் போய்க்கடிதம் போட்டார் கள். பணம் க் கி ய ம .ா க இருக்க போதிலும் பெண்ணுக் குப்பாட்டு, படிப்பு இல்லாத தால் பிள்ளைக்கு சம்ம்தமில்லை என்று தெரிவித்திருந்தார்கள்.

எப்படி இருக்கிறது நம் சமூ கம் ஒன்று பிடித்தால் ஒன்று பிடிப்பதில்லை. ஒரு கன்னிகை யிடம் சர்வ லக்ஷிணங்களையும், பனம் உள்பட, எதிர் பார்க்கி இந்தப் பஞ்சம் கிரம்

ருர்கள்

பிய பூமியில்!

போகட்டும் அந்த சக்துரு

வின் மனம் எப்படியோ P

அவர் பரந்த நோக்க முடையவ ராக இருந்தாலும், அவரைச் சேர்ந்தவர்கள் எப்படியோ ? எப்படி இருக்காலும் உன் எண் னம் ஈடேறில்ை போதும். அது தான்் என் ஆசையும் பிடட. உன் அன்புள்ள

ரேவதி

பங்களுர். அன்புள்ள மன்னிக்கு,

நமஸ்காரம். உன் கடிதத்

தைப் பார்த்தது முதல் என மனம் குழம்பிக் கிடக்கிறது.

அம்மாவுக்கு அவரை நேரில் விசாரிக்க மஞ்ேபலம் இல்லை. இன்ன அண்ணு, விட்டுக்கு

ஒநேகித முறையில் வருபவனப் போப், ள்ன் கங்கையைக் கல் யாணம் ப ண் ணி க் கொள் கிருயா என்று எப்படிக் கேட் பது என்கிருன். நான்தான்்

46

வெட்கத்தை விட்டுக் கேட்க வேண்டும் போல் பேசுகிருர் கள் இவர்கள் f

எனக்குச் சூடாமணியைக் கல்யாணம் பன்னிக்கொள்ள இஷ்டம்; அவளுக்கு இஷ்டமிருக். கிறதா என்று கெரிந்துகொள்ள்: வேண்டும் என்று இந்த சங், துருகான் கேட்கக் கூடாதா, மன்னி ! தம் சமூகத்தில் ஆண் பிள்ளைகளுக்கு அவ்வளவுக்கு தைரியம் இல்லையே! பெரிய பெரிய பிரச்னைகளை வைத்துக் கொண்டு மேடை ஏறிப் பிரசங் கம் செய்கிரு.ர்கள் ! ஆ பி வி லிருந்து அண்ணுவுடன் வருகி ருர் தினம் பாடச் சொல்லிக் கேட்கிரு.ர். புகழவும் புகழ்கி முர். எழுந்து போய் விடுகிரு.ர். நான் சோர்ந்த மனதுடன் தம் பூரை உறையில் போட்டு வைக் கிறேன். இவைகள்தான்் தினம் நடக்கும் சம்பவங்கள்.

அந்தப் பிள்ளை அவளைக் கல் யாணம் பண்ணிக் கொள்ளாக தைப் பற்றி பத்மா, ஏதாவது உன்னிடம் வருத்தப்பட்டாளா? ஆனால், பன உதவியினுல் அவ ளுக்கு விவாகம் ஆகிவிடும் என் இற தைரியம் இருக்கலாம். ஆஹா, இந்தப் பணத்துக்குத் தான்் என்ன மதிப்பு ? எனக்குக் கல்யாணம் ஆனபிறகு ஆத்துக் காரருடன் குடித்தனம் செய் யும்போது ரொம்பவும் சிக்கன மாக இருந்து பணம் சேர்க்கப் போகிறேன். என் குழந்தைக ளாவது என்னைப் ப்ோல் கஷ் டப்படாமல் இரு ப் பார் க ன் அல்லவா ?