பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கக் கடிதத்தைப் படித்து விட்டு நீ விழுந்து விழுந்து சிரிப் பாப். என்னவோ சொல்லு வார்களே, அடி என்பதற்கு பெண்டாட்டி இல்லை !' என்று ந்த மாதிரி இருக்கிறது என் iனவுகள் எல்லாம்.

துளசிச் செடி தழைத்து பசு மையாக இருக்கிறது. அதன் மேல் கவிந்து நிழல் தரும் பவழ ம ல் லி ைக மரத்தடியில் உட் கார்ந்துதான்் இந்தக் கடிதம் எழுதுகிறேன். பு ஷ் பங் க ள் துளசியின் மேல் உதிர்ந்து அழ காக இருக்கிறது. நீ இங்கு இல்

லேயே மன்னி இதைப் பார்ப்ப தறகு. - # =

உன அனபுளள,

சூடாமணி

பங்களுர்

அன்புள்ள மன்னிக்கு,

நமஸ்காரம். நேற்று ஒரு கடி தம் எழுதினேன். அல்லவா ? அதைத் தபாலில் சேர்த்த பிறகு சந்துரு வீட்டுக்கு வந்திருந்தார். அவர் வருவதற்கு முன் அம்மா வுக்கும், சின்ன அண்ணுவுக்கும் வாக்குவாதம் நடந்தது. அவ ருடைய சம்மதத்தைக் கேட்டு விடேன் என்று அம்மா அண் ளுவுடன் சண்டை பிடித்தாள். நீகான் கேளேன்' என்ருன் அண்ணு. இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே சக்துரு வங்து விட்டார். வழக் கம்போல் நான் நேற்றுப் பாட வில்லை. பாட ஆரம்பிப்பேன் என்று அரை மணி எதிர்பார்த்து விட்டு, சூடாமணி ஊரில் இல் லேயா ? என்று அவர் கேட்பது

47

அறையில் இருந்த எனக்குக் கேட்டது. அதற்குள் அம்மா எனக்குத் தலைவலி என்று சாக் குச் சொன்னுள்.

தினம் பாட்டுக் கேட்டுக் கேட்டு ஆபீஸில் வேலை செய்த களைப்பு நீங்கி விடும் ' என்றார் சக்துரு. அம்மாவுக்கு அங்கத் தைரியம் எங்கிருந்துதான்் வங் தகோ P

சூடாமணியின் பாட்டு உங் களுக்குப் பிடித்திருக்கிறதா ? அப்படியானுல் அவளைக் கல்யா னம் பண்ணிக்கொண்டு விடுங் கள். எங்கள் கவலை நீங்கி விடும் எ ன் ரு ள் அம்மா. வார்த்தைகள் கட்டுத் தடுமாறித் தான்் வெளிவந்தன. என் மனம் படபட வென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

  • சக்துரு கலகல வென்று சிரித்

தார். செய்து கொண்டால் போச்சு. உங்கள் அபிப்பிரா யம் தெரியவில்லையே என்று

தான்் பேசாமல் சும்மா இருக் தேன். நாளைக்கு அம்மாவுக்கு எழு அவள சமமதததையும கேட்டு விடுகிறேன். அவளுக்கு நான் ஒரே பிள்ளை. என் பேரில் உயிரை ைவ த் தி ருக் கி ரு ள். மறுத்து எதுவும் சொல்ல மாட் டாள் என்றார். ' கு ட - மணிக்கு தலைவலிகான, ஜ-ாம் கூடவா ? என்றும் விசாரித் தார். மாமியார் மிகவும் நல்ல வராக இருப்பார் போல இருக் கிறது மன்னி ! அவரிடம் எப் படி யெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குச்