பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ தையம்மாள் படைபதைக்கும் வெயிலேக்கூடப் பாசாமல் கையில் அப்

வைத்திருக்கும் சுமந்தவாறு எங்கோ விாைந்து கொண் டிருந்தாள். தெருவெங்கும் குடை கவிழ்ந்தாற்போல் கொன்றை மாங் களன் நிழல் கவிந்திருந்தது. அவள் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கம் கிடையாது. அப்பளம் இங்கு விற்பதில் கணிசமான லாபம் இல்லாவிட்டாலும், குடும்பத்தின் பற்ருக்குறையை ஈடு செய்ய முடிந்தது.

வெயிலில் இப்படிக் கால் கொப்ப விளக்க நடக்கிருயே அம்மா. செருப்பு வாங்கிப் போட்டுக் கொள்' என்ருள் மகள் வத்சலா. அவள் மட்டும் என்ன? நைலானும், ஹவாய் செருப்பும் போட் டுக் கொண்டு குலுங்குகிருளா? இடை

2-8-3-64

பளம் கூடையைச்

யில் சாயம் போன வாயில்

புடவை - சில இடங்களில் தையல் பரிந்து மேலும் தைக்கமுடியாத நிலையில்

ாவிக்கை. அவளும் பொரியும் வெயிலில் பாதங்கள் சிவக்க தையல் வகுப்புக்குப் போகிறவள்தான்். தன்னுல் எல்லாவத் றையும் தாங்கிக் கொள்ளமுடியும் என்

கிற எண்னம்.

ஹைரோட் கிருப்பம் வந்ததும் கார் என்று வெயில் மண்டையைப் பளக்க ஆாம்பாத்தது. ஒரு மாம்மட்டை எதுவும் இல்லை. தாகம் நாவை வறட்டியது. எதசே 'ஐஸ்ஸ் என்று கூளிய படி ஆனநதமாக வெய7.ால் நடை.

போடும் ச7றுவன் வருவதைக் கண்டான் கோதை. இளம்

சத்தம்" என்று தனக்குள்

சொல்லாக்கொண்டே நடத்'

தாள். இன்னும் கொஞ்சதுரசம் நடந்தால்

வக்கல் சாம்பசிவத்தின் வண்டு வந்து விடும். அந்த வட்டில் பத்து ரூபாய்க் குக் குறையாமல் வியாபாசம் நடக்கும். அத்துடன், வத்சலாவுக்கென்று அவர் கன் வட்டில் ாவிக்கைகள், புடவைகள் ஏதாவது கொடுப்பார்கள்.

பழைய

சில்லென்று இந்த வெயிலுக்கு இதமாக

கொடுப்

'பாரிஜடேரில் வைத்த மோர் பாள் வக்கவிேன் மனைவி.

கோதை வேகமாக நடந்தாள் வக் கல்ை வ°ட்டை நோக்கி. வழக்கம்போல பத்து ரூபாய் வியாபாசமும், குளிர்ந்த மோரும் கிடைத்தன. வண்டு கிரும்புகை யில் வத்சலாவுக்கென்று இரண்டு ரிப் பன்கள், பாளாஸ்டிக் வளையல்கள் வாங் கிக் கொண்டு வந்தாள் கோதை வெயி வில் நடந்துவந்த களேப்பு வேறு.

33