பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசல் திண்ணையில் அலுப்புடன் உட்கார்ந்து கொண்டான்.

அந்த வீட்டில் ஏகப்பட்ட குடித்தனங்கள். புற்றீசல்கள் போல காலை நேரத்தில் அவ்வீட்டிலிருந்து குழந்தைகளும், பெரியவர்களுமாக வெளியே வந்துகொண்டிருப்பார்கள். எதெது யார் யார் வீட்டுக் குழந்தைகள் கண்டு பிடிப்பதே கஷ்டமாக இருக்கும். காலம் மாறிவிட்டது என்று கருதுகிறவர்களும், மக்களின் நடை உடை பாவனைகள் யாவும் பண்பட்டுவிட்டன என்று நினைக்கிறவர்களும் கோதையம்மாள் குடியிருந்த திருமகள் ஸ்டோர்ஸ் ஒண்டுக் குடித்தனங்களை எட்டிப் பார்த்தார்களானால் மனிதன் இன்னும் மிருகப் பிராயத்கைத் தாண்டவில்லை என்பது புலனாகும்.

தெருத்திண்ணைக்கு அடுத்தாற்போல் இருந்த அறையிலிருந்து ஒருத்தி எட்டிப் பார்த்தாள் வெளியே.

"கோதை வந்துட்டியா நீ?" என்று மூக்கின் மேல் விரலை வைத்து அதிசயித்தாள்.

"கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதோ? உன் பெண் வத்சலாவைத் தேடிக்கொண்டு ஒரு பையன் வந்திருந்தான்." -

"பையனா" என்று அதிர்ந்து போனாள் கோதை.

இதற்குள் மற்றக் குடித்தனக்காசர் கள் அங்கே கூடிவிட்டார்கள். 'பைய !ை பையன: அவர்கள் முகத்கில் விகை குறியைவிட வியப்புக் குறிதான்் மிஞ்சி நின்றது.

'யாசாம் வத்சலா தையல் வகுப்புக் குப் போகவில்லை? என்று கேட்டவாது கோதை உள்ளே செல்ல பாபாத்தாள்.

ஜானகி மற்றவர்களைப் பார்த்துத் தலையை ட்டவும், அவர்கள் தமுட்

ச்ெ சிரிப்பு சிரிக்கவும் அதைப் பார்க்கக் கோதை அங்கு இல்லையே என்று ஏங் கியபடி அவாவர் தத்தம் அறைகளுக் குப் போய்விட்டார்கள்.

உள்ளே வத்சலா காப்ப? போட்டுக் கொண்டிருந்தாள். துடைத்துவிட்ட சிலையாக, கண்களும், மூக்கும் அள வோடு அமைத்து வறுமையிலும் இளமை பொங்க அவள் அடுப்பரில் நர்ை கொதிப்பதைக் குனிந்து பார்த்து

34 *

சசித்துக் கொண்டிருந்தாள். அக்கவாட் டில் தெரிந்த அவள் முகம் கள்ளமற்ற குழி ந்தை யைப்போல் இருந்த து. -

வத்சு!" என்று அகட்டிக் கூப்பர்ட் டாள் அன்ன. கிடுக்கிட்டு நிமிர்ந்த அவள் முன்பு உழைத்து, ஒடாகிப்

போன கோதை பூதாகாரமாக

வெத்ெது நிற்பதுபோல் நின்ருள். if m f 圖 ■ # எணடி ஆன அபா சேற்றுத்

வந்தாாா இல்லை சட்டாட்டத்திலேயே

அழுக்கிப்போய் இருக்கிருசா? ஆமாம்.

வடி

இங்கே யாரோ வந்தார்களாமேr யாாடி அது?

வத்சலாவுக்குக் காயின் கோபத்

கைப் பற்றி நொடியில் புரிந்துவிட்டது. அம்மா வெயிலில் களத்துப் போய்வத் கிருக்கிருள். வந்ததும் வராததுமாக அவளிடம் யாரோ இல்லாததும், பொல் லாததும் ஒகி இருக்கிரு.ர்கள். பதுமை ஒன்று அசைவதுபோல் தாயின் முன் பாக ஒரு டம்ளரில் காப்பாயை எடுத்து வைததாள.

"சாப்பா டம்மா- அ ன் 2ன யி ன் முகத்தை நேருக்கு தேர் பார்த்தாள். இமைகனே அழுத்தும் மிகுந்த பாயாசையுடன் அடக்கிக் கொள்ள முயன்ருள். படபடத்த கோதை இரண்டே விழுங்கில் காப்பா யைக் குடித்துவிட்டு, இதற்குள் காப் பாக்கு என்னடி அவசரம்? யார் வத்தி குந்தது' என்று கேட்டுவிட்டு நிமிர்ந்த தும் பூஜை மாடத்தில் வாழை இலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கதம்ப மும், ஒரு ச*ப்பு மலைவாழைப் பழமும் தெரிந்தன. l 'ந* அடிக்கடி சொல்லுவாயே. என் லுடைய அத்தை ஜபல்பூரில் இருக் காருள் என்று. அவளுடைய பான்னே யாம். வேலையாகப் பட்டனத்துக்கு வந்திருக்கிரு.சாம். அப்ப்ாவையும், உன் யும் பார்க்கவேண்டுமென்று வந்தா சாம். போகிறேன் என்றுதான்் சொன்

கண்னைேச

ர்ை. நான்தான்் காப்ப சாப்பாட்டு விட்டுப் போகலாம் என்று கொடுத் தனுப்பானேன்.”

'வாசுவா கல்யா

வந்திருந்தான்்? னிக்கு மூத்தவன்தான்் பள்ளை. அப் புறம் இாண்டோ மூன்ருே பசிறந்த தாகச் சொன்னர்கள். முதல் பாரசவத்

துக்குத்தான்் பறந்த வட்டுக்கு வந்தி

-o