பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்காள் அப்போ உன் தாத்தா, பாட்டி எல்லோரும் இருந்தார்கள். அப் புறம் இடையிலே தாக்கா, இறந்ததற்கு வந்துவிட்டுப் போனவள். பரிறகுதான்் போக்குவாத்தே இல் லேயே."

வத்சலாவுக்கு எங்கோ வசிக்கும் தன் அத்தையை உடனே பார்க்கவேண்டும் என்று ஆவல் எழுந்தது.

'வாசு எப்படியிருக்கிருன் அவன் திரும்பவும் வருவதாகச் சொன் கு'ை

வாசு எப்படியிருக்கிருன் என்று வக் சலாவில்ை வர்ணிக்க முடியவில்லை. நெஞ்சில் நிறைந்துபோன உருவமாக அவனே மனத்தால் நினைத்து மகிழ்ந்க வண்ணம், போ அம்மா! அவரை நான் சரியாகப் பார்க்கவில்லை. என்று விட் டாள்.

சட்டாடுவதற்காக முதல் நாள் போன மனிதர் மெதுவாக அன்றுமாசில திரும்பவந்தார். மனைவியின் அலைச் சலோ, தனக்குக் கல்யாண வயசில் ஒரு மகள் இருப்பதோ எதுவுமே உறைக்காத அந்த ஜடம் சாமஸ்வாமி ஒரு கம்பனியில் குமாஸ்தாவாக இருந் தார். புகையிலே, சட்டாட்டம் இதைக் கவிச உலகத்தில் அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தாலும் அவைகளில் அக்கறையும் கிடையாது. சாமஸ்வாமி சாப்பாட்டு முடித்ததும் இரண்டு மலைப் பழங்களைக் கொண்டுவந்து கொடுத் தாள் கோதை, அதை உாத்து வாழுங்க1 வைத்தார். மறுபடியும் அவர் துண்டை உதறித் தோனால் போட்டுக்கொண்டு சட்டாடக் கிளம்புகிறதற்குள் கோதை "பழம் ஏதென்று கேட்கவில்லையே'

என்று பேச்சை ஆரம்பத்தாள்.

பாட்டி

வத்சலா?

ஆமாம்...பாரமாதம். ஏதோ ஆஸ்தி ரேலியா ஆப்பாள் வாங்கிவிட்ட தினைப்பு உனக்கு..ஏதென்று கேட்டாக வேண்டும்...'

கணவரின் இந்தக் குத்தல் மொழி

== -- - f -- H

தங்கை பள்ளே - இ. வந்கிருந்தா ஞம்... ராமஸ்வாமி தம் வழுக்கைக் தலையைத் கடவிக் கொண்டார். காதையோ நினைவுக்குக் கொண்டு வரு

துவர்போல் சித்தனையில் ஆழ்ந்தார்.

இவர் என் நண்பர் ராம் சிங்" பஞ்சாபின் இருந்து வந்திருக்கிருர் "

i i எதற்கு * *

மோர்சிங் பழகவேண்டுமாம்!"

இருபது வருஷங்கள் என்ன ஒரு மனிதனின் வாழ்க்கையில் சாமானிய மானதா? எத்தனை மாற்றங்கள் ஏற்த இறக்கங்கள் தாமும், தம் குடும்பமும் கல்யாணியின் குடும்பத்தைவிட எ ச் தனையோ படிகள் கேைழ இறங்கி இருப் பதை நினைத்துப் பார்த்தார். புருஷனுக்குக் கைநிறைய மணிமணியாகக் குழந்தைகள். ஆனும், பெண்ணும் ஒத்து நடத்தும் இல்லற வாழ்க்கை. காலணு கறிவேப்ப?லயி விருந்து அந்தக் குடும்பத்தில் காக, ஒழுங்காகச் செலவு செய்வார் இதெல்லாம் காற்று வாக்கில் கேள்விப்பட்டவை. இவர் மட்டும் எப்ப டியோ சூதாட்டத்துக்கு அடிமையாகி விட்டார். மாதச் சம்பளத்தில் பாகிக்கு மேல் ஆட்டத்தில் கொலேத்துவிட்டு, கோதை வேகிற வெயிலில் அப்பளம் இட்டு விற்றுக் குடும்பத்தின் மானக் தைக் காப்பாற்றுவதையும் உணர்த்

திருந்துதான்் இருந்தார்.

அவள் சம்பளம்,

கனக்

களாம்.