பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மை, மோட்டாரில் அவளே உட் கார வைத்துத் தான்ும் கூடச் சுற்றி வரு வான். லீலாவுக்கு ஐந்து வயதாகும் போது உஷாவுக்கு மீன பிறந்தாள். குழந்தையுடன் பிறந்த வீட்டிலிருந்து சீரும் சிறப்புமாகத் திரும்பி வந்த உஷா வைப் ப்ார்த்தவுடன் பங்கஜத்துக்குத் தன் நிலை பெரிதாகத் தெரிந்தது.

ஸ்டாண்ட் தொட்டிலும், கொக வலையும் உயர்தர பால் டப்பாக்களும்

உஷாவின் அறையை அலங்கரித்தன. ஆனால், மீனு நோஞ்சாளுகத்தான்் இருந்தாள். லீலாவைப் போல செழு

மிய கன்னங்களும், பால் நிறமும், குமுத வாயும் அவளுக்கு வாய்க்கவில்லை.

ரங்கன் தன் மன்னியிடம் நோஞ்சானக இருப்பதாகக் பட்டுக் கொண்டான்.

பூ என்ன பிரமாதம் ? சம்பாதிக்கிருயே. நல்ல டானிக்காக வாங்கிக் கொடுத்தால் சரியாகிறது. பணத்தை வாரி இறைத்தால் எல்லாம்

சரியாகி விடும்...'

ரங்கனுக்கு மன்னியின் சுபாவம் தெரிந்ததுதான்். பெரியவள். தன்னை வளர்த்து ஆளாக்கியவள். பேசிவிட்டுப் போகட்டும். எப்பொழுதும் குறைப் படுகிற ஜன்மம். நாளடைவில் அந்த வீட்டில் அமைதி குறைந்து கொண்டே வந்தது. லீலாவும் மீனுவும் ஒன்ருக விளையாடுவது கூட பங்கஜத்தின் கண் களே உறுத்தியது. இதில் பேதம் கற்பித் துக் கொள்ள ஒன்றுமில்லை என்பது பங்கஜத்துக்கு எட்டவில்லை.

அன்று காலே எழுந்தவுடன் வுக்குக் கடுமையாக பங்கஜம்.

குழந்தை குறைப்

நீதான்்

வீவா

உத்தரவிட்டாள்

" உனக்கு அவள் மாதிரி செல்வம் கிடந்து கொழிக்கவில்லை. பொம்மை கிம்மைன் விளையாடப் போனயோ கொன்று விடுவேன் கொன்று...'

சுடு சரங்களாகப் பாய்ந்த கொற்களை உஷாவும், ரங்கனும் கேட்டார்கள். நீர் சுரந்த விழிகளுடன் தன்னைப் பார்த்த உஷாவை ரங்கன் தன் நண்பனின் கல் யாணத்துக்கு வரும்படி அழைத்துப் போய் விட்டான். பங்கஜம் கைக் குழந்தைக்குப் பால் புகட்டப் போன தும் லீலாவும். மீளுவும் விளையாட மாடிக்குப் போய் விட்டார்கள்.

கீழே யிருந்து மறுபடியும் அதிர்ந்து வந்தது பங்கஜத்தின் குரல்.

S.M

அடியே லீலா !'

லீலாவின் காதில் இது பயங்கரமாகத் தான்் ஒலித்தது. ஆயினும் அவள் உலக மாகிற பொம்மைக் கல்யாணத்துக்குள் அன்னையின் வேற்றுமைக் குரல் ஒலிக்க

வில்லை - எடுபடவில்லை.

டுடும் ... டுடும் என்று வாயால் மேளத்தை முழக்கிளுள் ஒரு பெண்.

ஆச்சுடியம்மா ! தாலி கட்டற வேளை வந்தாச் சு. எல்லோரும் பெண் ணைப் புடிச்சுக் கொண்டு வந்து உச்கார வையுங்கோ - லீலா சொன்ஞள்.

முடியாது. முடியாது. மாப்பிள்ளே வந்துதான்் எங்க பொண் கழுத்திலே மாலை போட்டுட்டு தாவி கட்டணும் மீ ைமறுத்தாள்.

ஒம் பொண் ரொம்ப ஒசத்தியோ' இது வீலா .

"ஒம் பிள்ளை ரொம்ப ஒசத்தியோ இது மீன.

போங்கடி அம்மா... சும்மா சண்டை தான்் உங்களுக்கு - வந்திருந்த விருந் தாளிப் பெண் சண்டையைத் தீர்க்க முயன்ருள்.

உஷா மாடிப் படிகளில் நின்றவள் நின்றவள்தான்்.

குழந்தைகளாகிற அவர்கள் பெரிய

வர்களின் உலகத்துக்குள் புகுந்து அந்த நிலவரத்தை அழகாகச் சித்தரித்து விளை யாடுவதைக் கலைக்க அவள் முயலவில்லை.

பெரியவர்களால் இம்மாதிரி மனத் தைத் திறந்து ஒரு காரியம் செய்ய மு. டி. யு மா ? தங்கள் கெளரவம்.

அந்தஸ்து முதலியவற்றிலிருந்து அவர் கள் ஒரு இம்மியும் நகர்ந்து வாழ முயன்றதில்லை. இந்தக் குழந்தைகளைப் போல ஒரு நிமிஷம் சண்டை. அடுத்த நிமிஷம் சல்லாபம் என்று அவர்களால் இருக்க முடியுமா. சண்டை என்றால் சண்டைதான்். அப்புறம் சமரசம் ஏற் பட எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ?

இவர்கள் உலகம்தான்் உண்மை அன்பு கொண்ட உலகம். இதனுள் மன்னி வந்து எட்டிப் பார்ப்பதே இல்லை. பார்த்து விட்டால்...

சிந்தனை கிளேத்துச் செழித்துப் படர உஷா முகவாயில் கைகளே ஊன்றிய, வாறு அந்தக் காட்சி இன்பத்தில் லயித்து விட்டாள்.

டுடும்...டுடும். மாப்பிள்ளே வரார். எல்லோரும் வழி விடுங்கோ. '